கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றம், பெங்களூரிலுள்ள சட்டசபை கட்டிடமான விதான் சௌதாவிற்கு எதிரில் உள்ள அட்டாரா கச்சேரி ( பதினெட்டு அலுவலகம்) கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

கம்பீரமாய் எழுந்து நிற்கும் விதான சௌதாவுக்கு எதிரில் சிவப்பு நிறத்தில் செம்மையாய் நீதியை நிலைநாட்டி வருகிறது உயர்நீதிமன்றம். இக்கட்டிடம் ராவ் பகதூர் ஆற்காடு நாரயணசாமி முதலியார் என்பவரால் கட்டப்பட்டு 1868 ல் முடிக்கப்பட்டது. பதினெட்டு துறைகள் மைசூர் அரசிலிருந்து மாற்றியமைக்கப்பட்டு இங்கே அமைந்ததனால் “பழைய பொது அலுவலகம்” என்னும் பெயர் கொண்ட இக்கட்டிடம், பின் பதினெட்டு அலுவலகம் என மாற்றப்பட்டது. கி.பி 1982 ல் இக்கட்டிடம் இடிப்பதற்காக முடிவு செய்யப்பட்டு, பின் பொதுமக்களின் விருப்பத்தின் பேரிலும், பழைய வாய்ந்த கட்டிடத்தை பாதுகாக்க வேண்டியதன் பேரிலும் முடிவு கைவிடப்பட்டது.

கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடகா உயர்நீதிமன்றம்

Tags:

பெங்களூர்விதான சௌதா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாதரசம்இலக்கியம்கருச்சிதைவுதமிழ் மன்னர்களின் பட்டியல்மாதுளைபுறாபஞ்சாயத்து ராஜ் சட்டம்உவமையணிஆறுமுக நாவலர்சட்டவியல்நிணநீர்க் குழியம்அன்புமணி ராமதாஸ்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நாட்டு நலப்பணித் திட்டம்ஜிமெயில்மகேந்திரசிங் தோனியோனிஔவையார்அம்லோடிபின்கார்லசு புச்திமோன்சிறுகோள்காம சூத்திரம்பாளையக்காரர்உளவியல்திருவண்ணாமலைகரகாட்டம்திருக்குறள்ஜவகர்லால் நேருஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தொல்காப்பியம்கிரியாட்டினைன்வீரப்பன்திராவிட முன்னேற்றக் கழகம்நுரையீரல் அழற்சிஉஹத் யுத்தம்ஜலியான்வாலா பாக் படுகொலைஅயோத்தி தாசர்திருநாவுக்கரசு நாயனார்மாணிக்கவாசகர்விரை வீக்கம்வறுமைகலைபுவிமனித எலும்புகளின் பட்டியல்கதீஜாபைரவர்ஆண்டாள்நீர் மாசுபாடுபுதுமைப்பித்தன்ஏ. வி. எம். ராஜன்மதுரகவி ஆழ்வார்சென்னை சூப்பர் கிங்ஸ்உ. வே. சாமிநாதையர்அழகர் கோவில்மோசேகருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ் நாடக வரலாறுதேசிக விநாயகம் பிள்ளைசகுந்தலாமலேசியாஐஞ்சிறு காப்பியங்கள்ஆசாரக்கோவைசீமான் (அரசியல்வாதி)சைவ சமயம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)இந்து சமய அறநிலையத் துறைஇரவுக்கு ஆயிரம் கண்கள்வைரமுத்துராதிகா சரத்குமார்அய்யா வைகுண்டர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கார்ல் மார்க்சுகாதல் கொண்டேன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சுற்றுலாஐந்து எஸ்போக்குவரத்துவரலாறு🡆 More