கரோலின் வோஸ்னியாக்கி

கரோலின் வோசுனியாக்கி (Caroline Wozniacki, பிறப்பு: 11 சூலை 1990) டென்மார்க் நாட்டுத் தொழில்முறை டென்னிசுக்காரர் ஆவார்.

மகளிர் டென்னிசு சங்கத்தின் (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர். இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.

கரோலின் வோஸ்னியாக்கி
கரோலின் வோஸ்னியாக்கி
நாடுகரோலின் வோஸ்னியாக்கி டென்மார்க்
வாழ்விடம்மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
உயரம்1.77 மீ
தொழில் ஆரம்பம்18 சூலை 2005
விளையாட்டுகள்வலதுகை (இருகை கொண்டு பின்னாட்டம்)
பரிசுப் பணம்அமெரிக்க $ 26,856,094
இணையதளம்www.carolinewozniacki.dk
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்580–231 (71.52%)
பட்டங்கள்28 மடெச, 4 படெகூ
அதிகூடிய தரவரிசைஇல. 1 (11 அக்டோபர் 2010)
தற்போதைய தரவரிசைஇல. 2 (8 சனவரி 2018)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2018)
பிரெஞ்சு ஓப்பன்கா.இ (2010, 2017)
விம்பிள்டன்4R (2009, 2010, 2011, 2014, 2015, 2017)
அமெரிக்க ஓப்பன்இ (2009, 2014)
ஏனைய தொடர்கள்
Tour Finalsவெ (2017)
ஒலிம்பிக் போட்டிகள்கா.இ (2012)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்36–55 (39.56%)
பட்டங்கள்2 WTA, 0 ITF
அதியுயர் தரவரிசைNo. 52 (14 செப்டம்பர் 2009)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (2008)
பிரெஞ்சு ஓப்பன்2R (2010)
விம்பிள்டன்2R (2009, 2010)
அமெரிக்க ஓப்பன்3R (2009)
இற்றைப்படுத்தப்பட்டது: 27 சனவரி 2018.

2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார். 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனிலும் 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் பெருவெற்றித் தொடர் பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

டென்னிசுடென்மார்க்மகளிர் டென்னிசு சங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போயர்கருப்பசாமிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்களவழி நாற்பதுஉரிச்சொல்வேதம்தரணிவிந்திய மலைத்தொடர்அம்பேத்கர்சுற்றுச்சூழல் கல்விசார்பெழுத்துசமந்தா ருத் பிரபுவால்மீகிகாற்று வெளியிடைகௌதம புத்தர்இங்கிலீஷ் பிரீமியர் லீக்மு. கருணாநிதிகும்பகோணம்பெரும்பாணாற்றுப்படைகிராம சபைக் கூட்டம்பரிதிமாற் கலைஞர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தினைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்குண்டூர் காரம்சுக்கிரீவன்நெசவுத் தொழில்நுட்பம்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்சீர் (யாப்பிலக்கணம்)உருவக அணிசீறாப் புராணம்மருது பாண்டியர்காளமேகம்ஆங்கிலம்கலிங்கத்துப்பரணிசிந்துவெளி நாகரிகம்சுரைக்காய்கூத்தாண்டவர் திருவிழாகள்ளழகர் கோயில், மதுரைஅட்சய திருதியைஎதற்கும் துணிந்தவன்அருணகிரிநாதர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நவரத்தினங்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இயற்கை வளம்விடுதலை பகுதி 1தனிப்பாடல் திரட்டுஅழகர் கோவில்நஞ்சுக்கொடி தகர்வுதில்லி சுல்தானகம்திருப்போரூர் கந்தசாமி கோயில்முன்னின்பம்இன்று நேற்று நாளைமனித மூளைதிண்டுக்கல் மாவட்டம்முக்கூடல்ம. கோ. இராமச்சந்திரன்வசுதைவ குடும்பகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சிலம்பம்மயங்கொலிச் சொற்கள்இரண்டாம் உலகப் போர்தமிழ் எண்கள்கர்மாவிஜய் வர்மாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வெள்ளி (கோள்)ஆத்திசூடிஆந்திரப் பிரதேசம்பால கங்காதர திலகர்வீரமாமுனிவர்அன்னம்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்🡆 More