கருநீலம்

கருநீலம் என்பது Indigofera tinctoria என்ற தாவரத்தையும், அதனை அண்டிய இனங்களிலிருந்தும் பெறப்படும் நீலச் சாயத்தினைச் சார்ந்து பெயரிடப்பட்ட நிறங்களில் ஒன்றாகும்.

மின்காந்த நிழற்பட்டையில், இந்த கருநீல நிறமானது 420 - 450 நானோமீட்டர் (nm) அலைநீளத்தைக் கொண்டிருப்பதுடன், நீலம், ஊதா நிறங்களுக்கிடையே அமைந்துள்ளது. மரபுவழியில் இந்த நிறமானது வானவில் நிறங்களில் ஒன்றாக, கட்புலனாகும் நிறமாலை யில் ஒன்றாக கருதப்பட்டிருந்த போதிலும், நவீன நிற அறிவியல் அறிஞர்க்ள் இந்த நிறத்தை ஒரு தனிப்பிரிவாகக் கருதாது, 450 nm அலைநீளத்துக்குட்பட்டதாக ஊதா நிறத்துடன் சேர்த்தே வகை பிரிக்கின்றனர். ஒளியியலுக்குரிய அறிவியல் அறிஞர்களான ஹார்டியும் பெரினும் (Hardy and Perrin) இந்த கருநீல நிறத்தை அலைநீள பட்டியலில் 446 - 464 nm வரிசைப்படுத்தினர்.

முதன்முதலாக கருநீலம் என்பது ஆங்கிலத்தில் indigo என ஒரு நிறமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது 1289 இலாகும்

கருநீலம்
Indigo Bunting பறவை
கருநீலம்
கருநீலம்
— நிறமாலைக் குறி எண்கள் —
அலைநீளம் 420–450 nm
அதிர்வெண் 715–665 THz
— பொதுவாகக் குறிப்பது —
நேர்மை
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #4B0082
sRGBB (r, g, b) (75, 0, 130)
HSV (h, s, v) (275°, 100%, 51%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source HTML/CSS
B: Normalized to [0–255] (byte)

வரலாறு

கருநீலம் 
கருநீலச் சாயம்

Indigofera tinctoria கருநீலச் சாயமானது பல்லாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க-ரோமன் சகாப்தத்திலேயே, இந்தியாவிலிருந்தே ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது. கிரேக்க மொழியில் இண்டிகோன் (indikon) என்பது சாயத்தைக் குறிக்கும். ரோமன் மொழியில் இண்டிக்கம் (indicum) என்ற சொல்லும் இதனையே குறிக்கும். இந்தச் சொல்லானது, இத்தாலிய மொழியின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திற்கு வரும்போது இண்டிக்கோ (indigo) என்ற பெயரைப் பெற்றதாக நம்பப்படுகின்றது.

இதே சாயம், தற்காலத்தில் ஐரோப்பாவில் Isatis tinctoria என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகின்றது.

மேற்கோள்கள்

Tags:

அறிவியல் அறிஞர்அலைநீளம்ஆங்கிலம்இனம் (உயிரியல்)ஊதாஒளியியல்கட்புலனாகும் நிறமாலைசாயம்தாவரம்நானோமீட்டர்நிறம்நீலம்மின்காந்த நிழற்பட்டைவானவில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இடிமழைதினமலர்மகேந்திரசிங் தோனிஇந்திய தேசிய காங்கிரசுஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைநாச்சியார் திருமொழிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சீவக சிந்தாமணிஇலிங்கம்மத கஜ ராஜாசங்க காலம்ஆண்டாள்கன்னி (சோதிடம்)முல்லைப்பாட்டுசெவ்வாய் (கோள்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கைப்பந்தாட்டம்தமிழ் இலக்கியம்செக்ஸ் டேப்மரபுச்சொற்கள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்எட்டுத்தொகை தொகுப்புமண் பானைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மனித உரிமை108 வைணவத் திருத்தலங்கள்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மாற்கு (நற்செய்தியாளர்)சித்ரா பௌர்ணமிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நாம் தமிழர் கட்சிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅட்சய திருதியைதொலைக்காட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ் விக்கிப்பீடியாகாச நோய்சிவன்பஞ்சபூதத் தலங்கள்வைதேகி காத்திருந்தாள்சிலம்பம்தமிழ்நாடு சட்டப் பேரவைஅண்ணாமலை குப்புசாமிசாகித்திய அகாதமி விருதுகண்ணகிபரணி (இலக்கியம்)முகலாயப் பேரரசுசித்தர்கள் பட்டியல்நம்மாழ்வார் (ஆழ்வார்)சங்க இலக்கியம்திருமந்திரம்முக்கூடற் பள்ளுநவக்கிரகம்தேஜஸ்வி சூர்யாதிருவரங்கக் கலம்பகம்பாரதிதாசன்சுடலை மாடன்இலட்சம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மதுரைகுற்றியலுகரம்வாதுமைக் கொட்டைகருத்தடை உறைஇட்லர்உடுமலைப்பேட்டைகொடைக்கானல்சச்சின் டெண்டுல்கர்சைவ சமயம்வட்டாட்சியர்ஆறுவிஷால்அகமுடையார்ஆங்கிலம்சிவபுராணம்அருணகிரிநாதர்இந்தியப் பிரதமர்பிரேமலுதேவேந்திரகுல வேளாளர்🡆 More