கபிஸ்

கபிஸ் (Capiz) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், மேற்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் ரொக்சாஸ் ஆகும். இது 1901 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அந்தோனியோ டெல்ரொசாரியோ (Antonio del Rosario ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,594.64 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கபிஸ் மாகாணத்தின் சனத்தொகை 761,384 ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 52ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 38ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 473 கிராமங்களும், 16 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் கடற்கரையின் நீளம் 80 கி.மீ ஆகும். இங்கு பல மீன்குளங்கள் உள்ளன. இதனால் இம்மாகாணம் "பிலிப்பீன்சின் மீன்குளத் தலைநகரம்" எனப் பொதுவாக சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

கபிஸ்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மேற்கு விசயாசு
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-06-12 at the வந்தவழி இயந்திரம்

Tags:

ஆங்கிலம்பிலிப்பினோ மொழிமேற்கு விசயாசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவில் பாலினப் பாகுபாடுஇந்திய உச்ச நீதிமன்றம்யூடியூப்தண்டியலங்காரம்சட் யிபிடிஇசைமோகன்தாசு கரம்சந்த் காந்திதீரன் சின்னமலைகுறுந்தொகைதிருக்குறள்மு. கருணாநிதிபீனிக்ஸ் (பறவை)சுந்தர காண்டம்புறநானூறுவல்லினம் மிகும் இடங்கள்திருவரங்கக் கலம்பகம்ஆங்கிலம்ஐக்கிய நாடுகள் அவைநவதானியம்நயினார் நாகேந்திரன்விராட் கோலிகுடும்ப அட்டைநுரையீரல் அழற்சிமுதலாம் இராஜராஜ சோழன்பனைகருக்காலம்நிதி ஆயோக்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சப்ஜா விதைநெசவுத் தொழில்நுட்பம்இராசேந்திர சோழன்கொன்றை வேந்தன்திருவோணம் (பஞ்சாங்கம்)ஜி. யு. போப்கண்ணகிநெடுநல்வாடைஜோதிகாகுகேஷ்செப்புஆறுகற்றாழைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்முகம்மது நபிநீரிழிவு நோய்உடன்கட்டை ஏறல்சங்க காலப் புலவர்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தாஜ் மகால்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்போதைப்பொருள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஜிமெயில்அறுவகைப் பெயர்ச்சொற்கள்மருதமலை முருகன் கோயில்சுப்பிரமணிய பாரதிஆல்விருமாண்டிநாட்டு நலப்பணித் திட்டம்ஸ்ரீவேற்றுமையுருபுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்ம. பொ. சிவஞானம்அரவான்மாதவிடாய்கார்த்திக் (தமிழ் நடிகர்)ஆற்றுப்படைமார்பகப் புற்றுநோய்காச நோய்வேதம்சச்சின் டெண்டுல்கர்ஆத்திசூடிவிழுமியம்மழைநீர் சேகரிப்புவைகைகேழ்வரகுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்🡆 More