பிலிப்பினோ மொழி

பிலிப்பினோ அல்லது தகலாக் என்பது தகலாகு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.

தகலாகு மொழியின் தரப்பதிவு செய்யப்பட்ட மொழி இதுவாகும். அத்துடன் பிலிப்பைன்சு நாட்டின் தேசிய மொழியும் இப்பிலிப்பினோவே ஆகும். (ஆங்கில மொழியுடன் உத்தியோகபூர்வ அந்தஸ்தை பகிர்ந்துகொண்டுள்ளது) 2007 ஆம் ஆண்டில் 28 மில்லியன் மக்கள் தகலாகு மொழியினை முதலாம் மொழியாகக் கொண்டிருந்தனர். இவ்வெண்ணிக்கை பிலிப்பைன்சின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அத்துடன் 45 மில்லியன் மக்கள் இப்பிலிப்பினோ மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்டிருந்தனர். 185 பில்லிப்பீனிய மொழிகளில் இதுவும் ஒரு மொழியாக எத்னொலொக் (Ethnologue) இனால் அடையாளம் காணப்பட்டது. பிலிப்பினோ மொழி ஆணையத்தினால் (KWF) இப்பிலிப்பினோவானது மணிலா பெருநகரத்தினதும் (தேசிய தலைநகரப் பகுதி) ஏனைய தீவுக்கூட்டங்களினதும் பேசப்படும், எழுதப்படும் சொந்தத் தாய்நாட்டு மொழியாக வரையறுக்கப்பட்டது. இப்பிலிப்பினோ மொழி ஒரு புசிசென்டரிக் மொழி ஆகும். பெரும்பாலும் பிலிப்பினோ என்பது தகலாகு மொழியின் மாற்றுப் பெயராகக் கருதப்படுகின்றது. அல்லது தகலாகு மொழியின் மணிலா பெருநகரத்திற்கான கிளை மொழியாகக் கருதப்படுகின்றது.

பிலிப்பினோ
Filipino
தகலாக்
Tagalog
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
(பார்க்க தகலாகு
L2: 45 மில்லியன் (2013)
ஆஸ்ட்ரோனேஷியன் (Austronesian)
  • மலாய-பொலினீசியன்
    • பிலிப்பைன்
      • மத்திய பிலிப்பீன்ஸ்
இலத்தீன் (பிலிப்பினோ எழுத்துக்கள்)
Filipino Braille
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பினோ மொழி Philippines
Regulated byபிலிப்பினோ மொழி ஆணையம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2fil
ISO 639-3fil
மொழிக் குறிப்புfili1244

குறிப்புகள்

சான்றுகள்

Tags:

ஆங்கில மொழிதகலாகு மொழிபிலிப்பைன்சுமணிலா பெருநகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டினப் பாலைமதுரகவி ஆழ்வார்உமறுப் புலவர்அறம்சத்ய ஞான சபைசெஞ்சிக் கோட்டைகுருத்து ஞாயிறுகுடும்பம்பிள்ளைத்தமிழ்ஜலியான்வாலா பாக் படுகொலைஅண்ணாமலையார் கோயில்பாம்பாட்டி சித்தர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)விஜய் வர்மாஇரண்டாம் உலகப் போர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஓமியோபதிஅறுபது ஆண்டுகள்ஒயிலாட்டம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்சேலம்பண்பாடுஇளையராஜாகுடிப்பழக்கம்புவிகாதலன் (திரைப்படம்)மொழிபெயர்ப்புவீணைவளைகாப்புஇன்ஃபுளுவென்சாபாஞ்சாலி சபதம்புறநானூறுநீர் மாசுபாடுஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்அமேசான் பிரைம் வீடியோவேதநாயகம் பிள்ளைதிரௌபதி முர்முநூஹ்விநாயகர் (பக்தித் தொடர்)சீவக சிந்தாமணிவெ. இராமலிங்கம் பிள்ளைகண்ணதாசன்யாப்பகூவாவே. செந்தில்பாலாஜிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆசாரக்கோவைதோட்டம்பெ. சுந்தரம் பிள்ளைபுறாதமிழ் நாடக வரலாறுஇட்லர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஆதி திராவிடர்திரௌபதிதமிழ் இலக்கியம்தமிழ் நீதி நூல்கள்சௌராட்டிரர்திருச்சிராப்பள்ளிஇந்திய அரசியல் கட்சிகள்அறுபடைவீடுகள்சிலம்பம்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்பாளையக்காரர்ஜன கண மனஇந்திய வரலாறுமக்காகட்டற்ற மென்பொருள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்காதலும் கடந்து போகும்கவுண்டமணிமாத்திரை (தமிழ் இலக்கணம்)முகம்மது இசுமாயில்திராவிட முன்னேற்றக் கழகம்பிச்சைக்காரன் (திரைப்படம்)ஈ. வெ. கி. ச. இளங்கோவன்இரா. பிரியா (அரசியலர்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்🡆 More