கதிரியக்கக் காலமதிப்பீடு

கதிரியக்கக் காலமதிப்பீடு (radiometric dating, அல்லது radioactive dating) என்பது ஒரு பொருளின் வயதைக் கண்டறியும் ஒரு வழிமுறையாகும்.

இயற்கையில் தோன்றும் கதிரியக்க ஓரிடத்தனிமத்தின் அளவையும் அத்தனிமத்தின் சிதைவினால் உருவான விளைபொருட்களின் அளவையும் இம்முறை ஒப்பிடுகிறது. நன்கு அறியப்பட்ட உட்கரு சிதைவு வீதங்களை இம்முறை பயன்படுத்திக் கொள்கிறது.

கதிரியக்கக் காலமதிப்பீடு
சுவீடன் நாட்டின் ஒய்சுடாடுக்கு தென்கிழக்கில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கசிபெர்காவில் உள்ள ஏல்சு கற்களின் வயது அங்கிருந்த கரிமப்பொருட்களைச் சேகரித்து கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு முறையில் கி.பி 600 எனக் கண்டறியப்பட்டது.

பாறைகளின் வயது மற்றும் புவியியல் தோற்றங்கள் மட்டுமல்ல புவியின் வயதையும்கூட நிர்ணயம் செய்வதற்கு இம்முறையே முதன்மையானதாக உள்ளது. இயற்கையாக மற்றும் செயற்கையாகத் தோன்றிய பரவலான எல்லாப் பொருட்களின் வயதையும் இம்முறையைப் பயன்படுத்தி அறியலாம். தொல்லுயிர்ப் புதைப் படிவுகள் காணப்பட்ட அசலான இடத்திலிருக்கும் பாறைகள் மற்றும் பாறைகளுக்கு கீழும் மேலுமாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி தொல்லுயிர்ப் புதைப்படிவுகளின் வயதைக் கண்டறியலாம். கலைப்படைப்புகள் உள்ளிட்ட தொல்லியல்சார் பொருட்களின் வயதும் இம்முறையிலேயே காணப்படுகிறது.

புவி வரலாற்றுக் கால அளவை உருவாக்குவதிலும் இம்முறை பெரும்பங்கு வகிக்கிறது. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு, யுரேனியம்-ஈயம் காலக்கணிப்பு என்பன அவற்றுள் நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப முறைகளாகும்.

மேற்கோள்கள்

Tags:

உட்கருஓரிடத்தான்கதிரியக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தில்லி சுல்தானகம்தினகரன் (இந்தியா)நெருப்புசென்னைஉரிச்சொல்அன்னம்தளபதி (திரைப்படம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்மரவள்ளிசுடலை மாடன்நவரத்தினங்கள்கொங்கு வேளாளர்மகரம்குதிரைமலை (இலங்கை)வினையெச்சம்ஆண்டாள்புதுமைப்பித்தன்மாதம்பட்டி ரங்கராஜ்இராமர்அயோத்தி இராமர் கோயில்மத்தி (மீன்)குதிரைஎயிட்சுசூரைமக்களவை (இந்தியா)சிலம்பம்தீபிகா பள்ளிக்கல்சிவன்இலட்சம்மோகன்தாசு கரம்சந்த் காந்திவிடுதலை பகுதி 1சந்தனம்போக்கிரி (திரைப்படம்)சமணம்தமிழ்ஒளிமாசாணியம்மன் கோயில்கிரியாட்டினைன்வேலு நாச்சியார்மனோன்மணீயம்சுற்றுச்சூழல் மாசுபாடுஇந்திய அரசியல் கட்சிகள்பத்ம பூசண்மருதம் (திணை)ஆதவன் தீட்சண்யாஎஸ். ஜானகிதிருநீலகண்ட நாயனார்அளபெடைஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்சினைப்பை நோய்க்குறிஅவதாரம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தொகைநிலைத் தொடர்ஓம்பகவத் கீதைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்உமறுப் புலவர்சித்தர்நுரையீரல் அழற்சிகரகாட்டம்மாமல்லபுரம்108 வைணவத் திருத்தலங்கள்சித்தர்கள் பட்டியல்கருக்கலைப்புபாலை (திணை)இந்திய நாடாளுமன்றம்மார்பகப் புற்றுநோய்தண்டியலங்காரம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மழைகுறிஞ்சிப்பாட்டுதிருட்டுப்பயலே 2வைக்கம் போராட்டம்பர்வத மலைமலக்குகள்ருதுராஜ் கெயிக்வாட்திருநாவுக்கரசு நாயனார்வட்டாட்சியர்ஐங்குறுநூறு🡆 More