கணையம்

கணையம் (ⓘ) (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும்.

தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது. அத்துடன் கணையத்தில் உடலுக்கு மிகத் தேவையான சில உயிரியல் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இன்சுலின், குளூக்கொகான் (glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் தணிப்பியாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றன. இதனால் கணையமானது நொதியங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் சமிபாட்டுத்தொகுதியின் ஓர் அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதனால், அகச்சுரப்பித் தொகுதியின் ஓர் அங்கமாகவும் இயங்குகின்றது. இந்த நொதியங்கள் கார்போஹைட்ரேட்டு, புரதம், கொழுப்பியம் (lipid), குறைசெரிப்புநீர்மம் (சைம், Chyme) போன்றவற்றை பிரிக்க (சிதைவாக்க) உதவுகின்றன.

கணையம்
கணையம்
கணையம்
1: கணையத்தின் முற்பகுதி
2: Uncinate process of pancreas
3: கணைய முடிச்சு
4: [[கணையத்தின்
                உடல்]]
5: கணையத்தின் வெளி மேற்பரப்பு
6: கணையத்தின் உள் மேற்பரப்பு
7: [[Superior margin of pancreas]]
8: Anterior margin of pancreas
9: Inferior margin of pancreas
10:கணயம் சுற்றி உள்ள உரை பெயர் என்ன Omental tuber
11: Tail of pancreas
12: முன்சிறுகுடல்
கிரேயின்

subject #251 1199

தமனி inferior pancreaticoduodenal artery, superior pancreaticoduodenal artery, splenic artery
சிரை pancreaticoduodenal veins, pancreatic veins
நரம்பு pancreatic plexus, celiac ganglia, vagus
முன்னோடி pancreatic buds
ம.பா.தலைப்பு Pancreas

இழையவியல்

நுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கும் பொழுது சாயம் ஏற்றிய கணையத்தின் இழையம் (திசு) இரு வேறு வகையானவையாகக் காணப்படுகின்றன மெலிதாகச் நிறச்சாயம் ஏற்று இருக்கும் உயிரணுக்குழுமங்கள் இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் (islets of Langerhans) என்றும், அடர்த்தியாக நிறமேற்று இருக்கும் பகுதிகள் குலை (குறும்பழங்கள் நிறைந்த குலை போல் காட்சியளுக்கும், ஆங்கிலத்தில் acinii (ஒருமை acinus))) என்றும் பெயர். இலாங்கர்ஃகான்சு திட்டு உயிரணுக்கள் நாளமில்லாச் சுரபித் தொகுதியின் செயல்களுக்கு உதவுகின்றன. குலை உயிரணுக்கள் நாளச்சுரபியின் செயற்பாட்டுக்கு உதவுகின்றன, குறிப்பாக செரிமான நொதியங்களைச் சுரந்து குழாய்வழி செலுத்த உதவுகின்றன.

கட்டமைப்பு தோற்றம் செயற்பாடு
இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் மெலிதாக நிறமேற்கும், பெரிய உருண்டை வடிவக் கூட்டங்கள் இயக்குநீர் உருவாக்கமும் வெளியிடுதலும் ((நாளமில்லாச்சுரபிக் கணையம்)
கணையக் குலை அடர்த்தியான நிறமேற்கும், சிறிய குறுப்ழக்குலைபோல் காட்சிதரும் குழுக்கள் செரிமான நொதிகள் விளைவித்தலும் வெளியிடுதலும் (நாளக் கணையம், குழாய்க்கனையம்)

உசாத்துணை

புற இணைப்புகள்

Tags:

கணையம் இழையவியல்கணையம் உசாத்துணைகணையம் புற இணைப்புகள்கணையம்அகச்சுரப்பித் தொகுதிஇன்சுலின்இயக்குநீர்இரைப்பைஉடல்உடல் உறுப்புக்கள்உணவுகுளூக்கொகான்சமிபாட்டுத்தொகுதிநாளமில்லாச் சுரப்பிநொதிபடிமம்:Ta-கணையம்.oggமுள்ளங்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பித்தப்பைஐங்குறுநூறுஞானபீட விருதுசூர்யா (நடிகர்)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இளையராஜாஏலாதிஉலகம் சுற்றும் வாலிபன்கட்டுவிரியன்அனைத்துலக நாட்கள்தொல்காப்பியர்தமிழிசை சௌந்தரராஜன்புதுக்கவிதைபுங்கைதற்கொலை முறைகள்கண்ணாடி விரியன்மழைநீர் சேகரிப்புசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வைதேகி காத்திருந்தாள்இராமர்உரிச்சொல்சனீஸ்வரன்கா. ந. அண்ணாதுரைஅன்னை தெரேசாபொது ஊழிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சிவாஜி கணேசன்குணங்குடி மஸ்தான் சாகிபுபஞ்சபூதத் தலங்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்யாவரும் நலம்நேர்பாலீர்ப்பு பெண்ரயத்துவாரி நிலவரி முறைசிவபுராணம்மாலைத்தீவுகள்செண்டிமீட்டர்குற்றியலுகரம்சுப்பிரமணிய பாரதிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்அக்கினி நட்சத்திரம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்சீனாமுரசொலி மாறன்கோயம்புத்தூர்பகவத் கீதைதிராவிடர்தொல்காப்பியம்குடும்பம்தாவரம்ஐஞ்சிறு காப்பியங்கள்வேலைக்காரி (திரைப்படம்)பெண்ணியம்காமராசர்பிரியா பவானி சங்கர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்திய மக்களவைத் தொகுதிகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிராட் கோலிஅவதாரம்அன்னி பெசண்ட்கூத்தாண்டவர் திருவிழாபிட்டி தியாகராயர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்லால் சலாம் (2024 திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுமதராசபட்டினம் (திரைப்படம்)மு. க. முத்துகூகுள்அகமுடையார்மூகாம்பிகை கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)பல்லவர்சமந்தா ருத் பிரபுஅகநானூறு🡆 More