கடல் ஓங்கில்

See text

கடல் ஓங்கில்
கடல் ஓங்கில்
பசிபிக் ஓங்கில்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
ஓங்கில் வகையி
குடும்பம்:
கடல் ஓங்கில்
Genera

கடல் ஓங்கில் (Delphinidae) என்பது கடலில் வாழும் ஓங்கில் குடும்பம் ஆகும். இதில் மொத்தம் 20 வாழும் இனங்கள் உள்ளன. இவை சராசரியாக 1.7 மீட்டர் நீளமும் 50 கிலோ எடையும் கொண்டவை. இக்குடும்பத்தைச் சேர்ந்த கொலைகாரத் திமிங்கிலம் என்ற இனம் இதுவரை அறியபட்ட ஓங்கில்களிலேயே மிகப் பெரியது ஆகும்.

கடல் ஓங்கில்கள் பொதுவாக மீன் மற்றும் கணவாய் போன்ற உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. எனினும் கொலைகாரத் திமிங்கிலம் போன்ற மிகப்பெரிய கடல் ஓங்கில்களானது கடல் நாய் போன்ற கடற்பாலூட்டிகளையும் உண்டு வாழ்கின்றன. பெரும்பாலும் பெண் ஓங்கில்களை விட ஆண் ஓங்கில்களே உருவில் பெரியதாக இருக்கும். எனவே அவை பால் ஈருருமை பண்பை வெளிப்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரரைப் போற்று (திரைப்படம்)ஐங்குறுநூறுமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)செரால்டு கோட்சீஉலக நாடக அரங்க நாள்இயற்கை வளம்லியோஆதம் (இசுலாம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)சுற்றுச்சூழல்கொன்றை வேந்தன்எம். ஆர். கே. பன்னீர்செல்வம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இராமச்சந்திரன் கோவிந்தராசுநாயக்கர்முத்துராஜாதமிழ்விடு தூதுமுகம்மது நபிவிபுலாநந்தர்இந்தியத் தேர்தல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்மதீனாஇந்திய வரலாறுமீனாட்சிசுந்தரம் பிள்ளைராதாரவிசிவாஜி (பேரரசர்)புணர்ச்சி (இலக்கணம்)ஒற்றைத் தலைவலிகண்ணகிமாடுவேற்றுமையுருபுபுறப்பொருள் வெண்பாமாலைகுண்டலகேசிஏலாதிஆபிரகாம் லிங்கன்கல்லீரல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்தியாவிண்ணைத்தாண்டி வருவாயாமுதற் பக்கம்உலா (இலக்கியம்)யூதர்களின் வரலாறுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிராம் சரண்பச்சைக்கிளி முத்துச்சரம்சித்தர்கள் பட்டியல்செங்குந்தர்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஉன்னை நினைத்துதப்லீக் ஜமாஅத்பாண்டவர் பூமி (திரைப்படம்)திருக்குர்ஆன்அயோத்தி தாசர்பக்கவாதம்திருப்பதிபுதுச்சேரிதிருவாசகம்கண்ணே கனியமுதேஇந்தியப் பொதுத் தேர்தல்கள்புதன் (கோள்)ந. பிச்சமூர்த்திஇதயம்ஹோலிபால்வினை நோய்கள்தமிழக வெற்றிக் கழகம்வைரமுத்துகிராம சபைக் கூட்டம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்கருணாநிதி குடும்பம்கண்ணாடி விரியன்கமல்ஹாசன்ருதுராஜ் கெயிக்வாட்உயிர்ப்பு ஞாயிறுவேதநாயகம் பிள்ளைசித்திரைஇயேசுவின் உயிர்த்தெழுதல்சுற்றுச்சூழல் மாசுபாடு🡆 More