பால் ஈருருமை

பால் ஈருருமை அல்லது ஈருருவத் தோற்றம் (Sexual dimorphism) என்பது ஒரே சிற்றினத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலமைப்பில் முறையான வேறுபாடு உள்ளதாகும்.

ஒரு சிற்றினத்தில் பால் ஈருருமை, ஆண், பெண்ணிடையே உடலின் வண்ணத்தில் வேற்றுமை, உடலின் அளவில் வேற்றுமை, பெரிய இறகு அல்லது கொம்புகள்; தந்தங்கள் பெற்றிருத்தல், நடத்தை போன்றவையால் தீர்மானிக்கப்படுகிறது. இப்பண்பு பூச்சிகள், பாலூட்டிகள், ஈருடலிகள், மீன்கள், ஊர்வன எனப் பெரும்பாலான விலங்கினங்களில் காணப்படுகிறன. இவை அவற்றின் தகவமைப்பின் ஒரு பகுதியாகும்.

பால் ஈருருமை
பெண் மயிலின் முன்பு ஆண் மயிலின் காதலாட்டம்; கவனிக்க ஆணிற்கு மிகப்பெரிய தோகை
பால் ஈருருமை
ஆண் (வலது புறம்) மற்றும் பெண் (இடது புறம்) சிலந்தி (Argiope appensa); சிலந்தியினங்களில் ஆண் பெண்ணைவிட பலமடங்கு சிறியவை
பால் ஈருருமை
பெண் தூண்டில் மீனின்"(Triplewart seadevil) ஆசனவாய் அருகில் ஆண் தூண்டில் மீன்; கவனிக்க உடலளவு

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இனம் (உயிரியல்)ஊர்வனதோற்றவமைப்புநடத்தைபாலூட்டிபூச்சிமீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மழைவேர்க்குருமீன் வகைகள் பட்டியல்கா. ந. அண்ணாதுரைகாதல் தேசம்முலாம் பழம்ரச்சித்தா மகாலட்சுமிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)நம்மாழ்வார் (ஆழ்வார்)மலைபடுகடாம்தமிழ்நாடுசூர்யா (நடிகர்)அவுரி (தாவரம்)தேவயானி (நடிகை)ஜன்னிய இராகம்நயினார் நாகேந்திரன்முதுமலை தேசியப் பூங்காதிருநங்கைஏப்ரல் 26தமிழர் நிலத்திணைகள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)குதிரைமலை (இலங்கை)தினையுகம்மஞ்சள் காமாலைஉயர் இரத்த அழுத்தம்அயோத்தி தாசர்இந்திய ரிசர்வ் வங்கிகன்னியாகுமரி மாவட்டம்கல்விகூகுள்திருக்குறள்தைப்பொங்கல்முகலாயப் பேரரசுகுருதி வகைஅகநானூறுபோக்கிரி (திரைப்படம்)எட்டுத்தொகைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மாநிலங்களவைதிரவ நைட்ரஜன்செம்மொழிவெப்பம் குளிர் மழைஅணி இலக்கணம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கண்ணப்ப நாயனார்கும்பகோணம்ரோசுமேரிஸ்ரீஜோதிகாஇந்திய நாடாளுமன்றம்காடுவெட்டி குருபுறப்பொருள் வெண்பாமாலைமு. க. முத்துகருப்பசாமிஇலட்சம்ஆண்டாள்அன்புமணி ராமதாஸ்ஆசாரக்கோவைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கழுகுசுரதாபாவலரேறு பெருஞ்சித்திரனார்கேட்டை (பஞ்சாங்கம்)வினோஜ் பி. செல்வம்நாம் தமிழர் கட்சிகாடழிப்புகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழ்நாடு அமைச்சரவைபிரப்சிம்ரன் சிங்தாஜ் மகால்அக்கி அம்மைபாரதிய ஜனதா கட்சிமாத்திரை (தமிழ் இலக்கணம்)🡆 More