ஏரல் கடல்

ஏரல் கடல் (Aral Sea) (கசாக் மொழி: Арал теңізі (ஆரல் டெங்கிசி Aral tengizi), உஸ்பெக் மொழி: Orol dengizi, ரஷ்ய மொழி: Ара́льское море) கசக்ஸ்தான் - உஸ்பெகிஸ்தான் இடையே அமைந்த நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல்.

இதனைச் சென்றடையும் ஆறுகளான ஆமூ தாரியா மற்றும் சிர் தாரியா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.

ஏரி வற்றுவதைக்காட்டும் செய்மதிப் படங்கள்

வட ஏரல் கடல் என அழைக்கப்படும் இந்தப்பகுதியின் பொதுவான ஆழம் 43 மீட்டர் ஆகும். ஒரு காலத்தில் இப்பகுதியைச் சூழ்ந்து முன்னேற்றமடைந்த மீன்பிடித் தொழில்துறை காணப்பட்டது. ஏரி வற்ற ஆரம்பித்தவுடன் மீன் வளங்களும் அருகி விட்டதால் அப்பகுதியில் மீன்பிடித்தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் செய்மதியில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

காலப் போக்கில் ஏரல் கடல் சுருங்குவதைக் காட்டும் படங்கள்

ஏரல் கடல் 
1964ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம்
ஏரல் கடல் 
ஆகஸ்ட் 1985ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம்
ஏரல் கடல் 
2003ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம். ஏரல் கடலானது இரண்டாகப் பிளவுபட்டு சுருங்கி இருப்பதை முன்னர் 1964, 1985 ஆகிய ஆண்டுகளில் எடுத்த செய்மதிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உணரலாம்.
ஏரல் கடல் 
1960–2014

Tags:

1960ஆமூ தாரியாஉஸ்பெகிஸ்தான்உஸ்பெக் மொழிகசக்ஸ்தான்கசாக் மொழிகடல்சிர் தாரியாரஷ்ய மொழிரஷ்யா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறிஸ்தவம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வே. செந்தில்பாலாஜிநெருப்புஏ. ஆர். ரகுமான்நான் சிரித்தால்குருத்து ஞாயிறுகம்பராமாயணம்புதினம் (இலக்கியம்)உரைநடைவேளாண்மைகற்றது தமிழ்எஸ். ஜானகிகுடலிறக்கம்மலேரியாமெய்யெழுத்துசங்க இலக்கியம்ஐம்பெருங் காப்பியங்கள்இயற்கைஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்விரை வீக்கம்மூசாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஜன கண மனகருப்பை நார்த்திசுக் கட்டிகரிசலாங்கண்ணிஇணையம்பாரிதுணிவு (2023 திரைப்படம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திநாயன்மார் பட்டியல்திரௌபதிஊட்டச்சத்துஇசைவிடுதலை பகுதி 1நுரையீரல் அழற்சிசிவாஜி (பேரரசர்)பதிற்றுப்பத்துதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பதுருப் போர்சங்கர் குருஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்அப்துல் ரகுமான்சிறுதானியம்கழுகுஇமாச்சலப் பிரதேசம்ஜிமெயில்வெண்குருதியணுகாதலன் (திரைப்படம்)ஆண்குறிஜெயம் ரவிகடையெழு வள்ளல்கள்விநாயகர் (பக்தித் தொடர்)சீரடி சாயி பாபாநயன்தாராகமல்ஹாசன்கொன்றை வேந்தன்நண்பகல் நேரத்து மயக்கம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மு. க. ஸ்டாலின்மண்ணீரல்தமிழர்தேங்காய் சீனிவாசன்பங்குச்சந்தைஅகரவரிசைமலேசியாவாதுமைக் கொட்டைமீனா (நடிகை)வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்நந்திக் கலம்பகம்ராதிகா சரத்குமார்சிறுபஞ்சமூலம்இந்தியாவில் இட ஒதுக்கீடுஉயிர்மெய் எழுத்துகள்பாரதிதாசன்தமிழர் பருவ காலங்கள்பிரம்மம்நாட்டுப்புறக் கலைஉளவியல்🡆 More