இலக்கணம் எழுத்து

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

  • முதலெழுத்து, சார்பெழுத்து என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
  • உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாகுபாடு. மெய் தனித்து இயங்காது.
  • குறில், நெடில் என்பன எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
  • வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.
  • சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துகள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
  • மயங்கும் எழுத்துகள், மயங்கா எழுத்துகள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துகளையும், ஒலிக்கமுடியாத எழுத்துகளையும் குறிப்பன.
  • மொழிமுதல் எழுத்துகள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை
  • மொழியிறுதி எழுத்துகள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.
  • புணர்ச்சியில் மயங்கும் எழுத்துகள்

மேலும் காண்க

Tags:

மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுந்தர காண்டம்கள்ளர் (இனக் குழுமம்)மியா காலிஃபாதிருவிளையாடல் புராணம்மறைமலை அடிகள்ஆறுமருது பாண்டியர்நல்லெண்ணெய்செக் மொழிசிங்கம் (திரைப்படம்)ஆகு பெயர்வைதேகி காத்திருந்தாள்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபால் (இலக்கணம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கார்த்திக் (தமிழ் நடிகர்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழர் நிலத்திணைகள்பிள்ளைத்தமிழ்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஜோதிகாசிவாஜி (பேரரசர்)வன்னியர்அணி இலக்கணம்திருக்குர்ஆன்இராசாராம் மோகன் ராய்அண்ணாமலையார் கோயில்வெள்ளி (கோள்)கூலி (1995 திரைப்படம்)ஆங்கிலம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஜவகர்லால் நேருவெ. இறையன்புதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஆளுமைடி. என். ஏ.கோவிட்-19 பெருந்தொற்றுசிறுத்தைபதிற்றுப்பத்துஅஜித் குமார்உயர் இரத்த அழுத்தம்முகலாயப் பேரரசுநரேந்திர மோதிபெயர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்குருதி வகைவிண்ணைத்தாண்டி வருவாயாதமிழில் சிற்றிலக்கியங்கள்குலசேகர ஆழ்வார்வெண்குருதியணுகோயில்இந்திரா காந்திமுதலாம் உலகப் போர்அகமுடையார்கற்றாழைராஜா ராணி (1956 திரைப்படம்)அமலாக்க இயக்குனரகம்சீனாலிங்டின்கன்னி (சோதிடம்)சமுத்திரக்கனிமீராபாய்சங்கம் (முச்சங்கம்)ஆற்றுப்படைகொடைக்கானல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)செயங்கொண்டார்தேவநேயப் பாவாணர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கவிதைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மகேந்திரசிங் தோனிபூனை🡆 More