எபிரோன்

எபிரோன் (Hebron, அரபு: ⓘ; எபிரேயம்: ⓘ) என்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள பலத்தீன் நகரம் ஆகும்.

இது தென் எருசலேமின் 30 km (19 mi) தூரத்தில் அமைந்துள்ளது.

எபிரோன்
ஏனைய transcription(s)
 • அரபிالخليل
 • Also spelledAl-Khalīl (official)
Al-Ḫalīl (unofficial)
 • எபிரேயம்חֶבְרוֹן
Downtown Hebron
Downtown Hebron
அதிகார சபைHebron
அரசு
 • வகைCity (from 1997)
 • நிருவாகத் தலைவர்Daoud Zaatari
பரப்பளவு
 • Jurisdiction74,102 dunams (74.102 km2 or 28.611 sq mi)
மக்கள்தொகை (2007)
 • Jurisdiction2,50,000
இணையதளம்www.hebron-city.ps

இந்நகர் பிதாப்பிதாக்கள், முதுபெரும் தாய்கள் ஆகியோரின் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைக் கொண்டிருப்பதால் மிகவும் குறிப்பிடத்தக்கதாகிறது. இதனால், எருசலேம் நகருக்கு அடுத்ததாக இரண்டாவது புனித நகராக யூதம் கருதுகிறது. ஆபிரகாம் உடன் தொடர்புபட்டிருப்பதால் யூதர், கிறித்தவர், முசுலிம் ஆகியோரால் மதிப்பளிக்கப்பட்ட நகராக உள்ளது. யூதமும் இசுலாமும் இதை புனித நகராகக் கருதுகின்றன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

எபிரோன் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hebron
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • www.hebron-city.ps
  • Hebron Chamber of Commerce பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்
  • Israeli Ministry of Foreign affairs
  • Photographs of Hebron
  • RamallahOnline - Photos of Hebron
  • Hebron.com - English
  • Collection of Palestinian articles on Hebron published by "This Week in Palestine"
  • Sephardic Studies 1839 Sephardic census of Ottoman-controlled Hebron.
  • ArchNet.org. "Hebron". Cambridge, Massachusetts, USA: MIT School of Architecture and Planning. Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  • Settlement Encroachments in Hebron Old City. Photo's/maps of settlements and closed roads. Hebron Rehabilitation Committee, 1 ஏப்ரல் 2014.
  • Settlements on GoogleMaps

Tags:

அரபு மொழிஎபிரேயம்எருசலேம்படிமம்:ArHebron.oggபடிமம்:He-Hebron.oggபலத்தீன் நாடுமேற்குக் கரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)இன்ஸ்ட்டாகிராம்கௌதம புத்தர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிலம்பரசன்நற்றிணைமரம்சிறுநீரகம்கணையம்பெரியாழ்வார்நாடார்நீரிழிவு நோய்அரண்மனை (திரைப்படம்)கீர்த்தி சுரேஷ்தேசிக விநாயகம் பிள்ளைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பொருநராற்றுப்படைதொல்காப்பியம்கார்த்திக் (தமிழ் நடிகர்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புகினோவாஉயிர்ச்சத்து டிஜெயகாந்தன்முடக்கு வாதம்பஞ்சாப் கிங்ஸ்தமிழ்த்தாய் வாழ்த்துபனைகர்மாஉயிர்மெய் எழுத்துகள்அப்துல் ரகுமான்பழனி முருகன் கோவில்சிற்பி பாலசுப்ரமணியம்இலங்கைசூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பர்வத மலைமறைமலை அடிகள்வாகைத் திணைசத்திமுத்தப் புலவர்வெண்குருதியணுகலம்பகம் (இலக்கியம்)மேற்குத் தொடர்ச்சி மலைதமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நந்திக் கலம்பகம்நரேந்திர மோதிநெருப்புசரண்யா பொன்வண்ணன்பிலிருபின்தமிழ்ஒளிநேர்பாலீர்ப்பு பெண்திருவோணம் (பஞ்சாங்கம்)திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பத்து தலகிளைமொழிகள்மகாபாரதம்இந்தியாவின் பசுமைப் புரட்சிகுருதி வகைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பூப்புனித நீராட்டு விழாபோக்கிரி (திரைப்படம்)சிலப்பதிகாரம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்தியன் பிரீமியர் லீக்அக்கி அம்மைஅறிவுசார் சொத்துரிமை நாள்கபிலர் (சங்ககாலம்)தங்கராசு நடராசன்இலங்கை தேசிய காங்கிரஸ்ஆந்திரப் பிரதேசம்அந்தாதிவீரமாமுனிவர்பாலை (திணை)நஞ்சுக்கொடி தகர்வுமுக்குலத்தோர்கள்ளர் (இனக் குழுமம்)தன்யா இரவிச்சந்திரன்யானையின் தமிழ்ப்பெயர்கள்🡆 More