எதிர்வுப் பெறுமதி

நிகழ்தகவு கோட்பாட்டில், ஓர் எழுமாற்று மாறியின் எதிர்வுப் பெறுமதி (அல்லது எதிர்பார்ப்பு மதிப்பு அல்லது எதிர்வுப் பெறுமானம் அல்லது இடை அல்லது சராசரி மதிப்பு, expected value அல்லது mean) என்பது எழுமாற்று மாறி எடுக்கக்கூடிய அனைத்து சாத்தியமான பெறுமானங்களினதும் எடையிடப்பட்ட சராசரி ஆகும்.

எழுமாற்றுமாறியின் எதிர்வுப் பெறுமதியைக் கணக்கிடும் முறை:

எழுமாற்றுமாறி X ஆனது x1 எனும் பெறுமதியை p1 எனும் நிகழ்தகவுடனும், x2 இனை p2 எனும் நிகழ்தகவுடனும், அப்படிச்சென்று, xk வரையிலான பெறுமதியை pk எனும் நிகழ்தகவுடன் கொண்டிருக்கிறது எனில் எழுமாற்றிமாறி X இன் எதிர்வுப் பெறுமதி பின்வருமாறு வரையறுக்கப்படும்.

ஒன்று வரையிலான அனைத்து pi நிகழ்தகவுகளினதும் கூட்டுத்தொகை : p1 + p2 + ... + pk = 1, எனவே எதிர்வுப் பெறுமதியானது எடையிடப்பட்ட சராசரியாக கருதப்படலாம், pi’கள் இவற்றின் எடைகள்:

Tags:

எடையிடப்பட்ட சராசரிஎழுமாற்று மாறிநிகழ்தகவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாயன்மார் பட்டியல்நீக்ரோதிருமணம்நபிசங்கம் (முச்சங்கம்)சீனாமணிமேகலை (காப்பியம்)பழமொழி நானூறுமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிராம் சரண்பத்துப்பாட்டுகுமரகுருபரர்தயாநிதி மாறன்ஓ. பன்னீர்செல்வம்வெள்ளி (கோள்)ஹோலிசொல்லாட்சிக் கலைஅகத்தியமலைஆப்பிள்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மாவட்டம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்சூரரைப் போற்று (திரைப்படம்)கருணாநிதி குடும்பம்மட்பாண்டம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)தமன்னா பாட்டியாபொது ஊழிதன்னுடல் தாக்குநோய்பெரிய வியாழன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)மரவள்ளிபெரியபுராணம்இந்திய நிதி ஆணையம்தமிழ் தேசம் (திரைப்படம்)இராமலிங்க அடிகள்வெள்ளையனே வெளியேறு இயக்கம்தபூக் போர்சிவவாக்கியர்அதிமதுரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்முதலாம் உலகப் போர்கவிதைபுதுச்சேரிவெ. இராமலிங்கம் பிள்ளைகருப்பை நார்த்திசுக் கட்டிஆண் தமிழ்ப் பெயர்கள்முக்கூடற் பள்ளுபூக்கள் பட்டியல்இந்திசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கல்லீரல்நாடகம்பாரதிதாசன்ஜி. யு. போப்கருத்தரிப்புகலம்பகம் (இலக்கியம்)திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிபர்வத மலைசெயங்கொண்டார்தமிழ் இலக்கியம்இசுலாம்ரோகித் சர்மாஆங்கிலம்நீரிழிவு நோய்இயேசுவின் இறுதி இராவுணவுமனத்துயர் செபம்சிறுபஞ்சமூலம்லியோனல் மெசிமஞ்சும்மல் பாய்ஸ்குற்றாலக் குறவஞ்சிஐங்குறுநூறுகே. என். நேருமாதம்பட்டி ரங்கராஜ்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உலக நாடக அரங்க நாள்பீப்பாய்🡆 More