எடிசன் விளைவு

தாமஸ் அல்வா எடிசன்(Edison effect) மின் விளக்குக்கு ஏற்ற கடத்தி பற்றி ஆராய்ச்சியில் இருந்தபொழுது, மின்குமிழ் சுற்றுடன் தொடர்பில்லாத ஒரு கம்பி அருகில் இருந்தது.

எடிசன் நேர் மின்னழுத்தத்தை பிரயோகித்தபொழுது ஒரு மின் பொறி அருகிலிருந்த கம்பிநோக்கி பாய்ந்தது. ஆனால், எதிர்ம மின்னழுத்ததை பிரயோகித்தபொழுது அப்படி நிகழவில்லை. இவ் முக்கிய விளைவை எடிசன் அவதானித்து காப்புரிமை பெற்றதால், இவ் விளைவு எடிசன் விளைவு என கூறப்படுகின்றது. இதுவே இருமுனையம், திரிதடையம் ஆகியவறுக்கு பின்னர் அடிப்படையாக அமைந்தது.

வெப்ப அயனிகள் (Thermions) உலோகங்களில் ஏராளமான தனித்த அயனிலுள்ளன. இந்த உலோகங்களை சூடாக்கும் போது,எலக்ட்ரான்கள் அதிக ஆற்றலை வெப்பத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றன. இவ்வாற்றல் ஒரு திட்ட அளவைவிட அதிகமாக உள்ளபோது, எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவ்வகை அயனிகள் வெப்ப அயனிகள் எனப்படுகின்றன. இவ்வகை அயனிகளின் சீரான ஓட்டமே வெப்ப அயனி மின்னோட்டத்திற்குக் காரணமாகும். எக்சு கதிர் குழாய்களில் வெப்ப அயனிகளே , இலக்கில் மோதி எக்சு கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.

மேற்கோள்கள்

Tags:

இருமுனையம்தாமஸ் அல்வா எடிசன்திரிதடையம்மின் விளக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுவகைப் பெயர்ச்சொற்கள்நருடோகவிதைதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்இந்திரா காந்திமென்பொருள்திருக்குறள் பகுப்புக்கள்கண்ணாடி விரியன்பெயர்ச்சொல்பர்வத மலைநயன்தாராகண்ணகிவாசுகி (பாம்பு)மண் பானைபிரேமலுநாற்கவிதிருப்பதிபிள்ளைத்தமிழ்செண்டிமீட்டர்புங்கைகலித்தொகைராஜா சின்ன ரோஜாசங்க காலம்செயங்கொண்டார்பக்கவாதம்நஞ்சுக்கொடி தகர்வுதேசிய அடையாள அட்டை (இலங்கை)வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்தியன் பிரீமியர் லீக்வழக்கு (இலக்கணம்)மு. கருணாநிதிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பொது ஊழிசேரன் (திரைப்பட இயக்குநர்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அகரவரிசைபிலிருபின்சிறுபஞ்சமூலம்கம்பராமாயணம்அண்ணாமலை குப்புசாமிகருச்சிதைவுகள்ளழகர் கோயில், மதுரைதிணை விளக்கம்கா. ந. அண்ணாதுரைஜலியான்வாலா பாக் படுகொலைமொழிபெயர்ப்புபாரதிய ஜனதா கட்சிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தாஜ் மகால்கௌதம புத்தர்தமிழ்தமிழ்விடு தூதுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சங்ககாலத் தமிழக நாணயவியல்பெண்ணியம்தமிழ் படம் 2 (திரைப்படம்)மதுரை வீரன்நான் வாழவைப்பேன்இரவீந்திரநாத் தாகூர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாடு சட்டப் பேரவைஇயேசு காவியம்காற்றுமுத்தொள்ளாயிரம்சீரடி சாயி பாபாபல்லாங்குழிசாய் சுதர்சன்பதிற்றுப்பத்துஅட்சய திருதியைதமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாட்டின் நகராட்சிகள்ம. பொ. சிவஞானம்ஈரோடு தமிழன்பன்தனுசு (சோதிடம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்நாலடியார்🡆 More