உய்குர் மக்கள்

உய்குர் மக்கள் (உய்குர் மொழி: ئۇيغۇر, சீன மொழி: 维吾尔, பின்யின்: Wéiwú'ěr) மத்திய ஆசியாவில் வசிக்கும் உய்குர் மொழியை பேசும் ஒரு மக்கள் இனம்.

இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக சீனாவின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணப் பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ரஷ்யா, கசக்ஸ்தான் போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர். உய்குர் மக்களால் தமது வாழும் இடம் உய்குரிஸ்தான் அல்லது கிழக்கு துருக்கிஸ்தான் என்று குறிப்பிட்டது. உலகில் கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்கள் வாழுகின்றனர்.

உய்குர் மக்கள்
Uyghur people
ئۇيغۇر
உய்குர் மக்கள்
உய்குர் சிறுவன்
மொத்த மக்கள்தொகை
கிட்டத்தட்ட 20 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
உய்குர் மக்கள் சீன மக்கள் குடியரசு (சிஞ்சியாங்)
உய்குர் மக்கள் கசக்ஸ்தான்
உய்குர் மக்கள் கிர்கிஸ்தான்
உய்குர் மக்கள் உஸ்பெகிஸ்தான்
உய்குர் மக்கள் துருக்கி
உய்குர் மக்கள் ரஷ்யா
உய்குர் மக்கள் ஆப்கானிஸ்தான்
உய்குர் மக்கள் பாகிஸ்தான்
உய்குர் மக்கள் தஜிகிஸ்தான்
மொழி(கள்)
உய்குர் மொழி
சமயங்கள்
சுணி இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வேறு துருக்கிக் மக்கள்

சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இஸ்லாமியர்களை தடுப்பு முகாம்களில் வைத்து, மூளைச்சலவை செய்து வருகிறது சீனா அரசு. மேலும் அம்முகாமில் உய்குரி இசுலாமியர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சீனாவின் இச்செயல்களை ஐரோப்பிய ஒன்றியம் , ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

51 நாடுகள் எதிர்ப்பு

சீன ஆட்சியாளர்கள் செய்யும் உய்குர் மக்கள் மீதான மனித உரிமைகளை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்குழு உள்ள மனித உரிமைகள் குழுவில் அக்டோபர் 2023ல் 51 நாடுகள் கையொப்பமிட்டு அறிக்கை அளித்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆஃப்கானிஸ்தான்உய்குர் மொழிகசக்ஸ்தான்கிழக்கு துருக்கிஸ்தான்சிஞ்சியாங்சீன மக்கள் குடியரசுசீன மொழிபாகிஸ்தான்பின்யின்மத்திய ஆசியாமில்லியன்ரஷ்யா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருக்கலைப்புபெண் தமிழ்ப் பெயர்கள்சிவனின் 108 திருநாமங்கள்திருப்பாவைபுற்றுநோய்இந்திய ரிசர்வ் வங்கிசுக்ராச்சாரியார்யானைமயில்கலம்பகம் (இலக்கியம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்அருணகிரிநாதர்ஏலாதிமாமல்லபுரம்சிலிக்கான் கார்பைடுகண்ணாடி விரியன்சாரைப்பாம்புசுவாதி (பஞ்சாங்கம்)விவேக் (நடிகர்)நஞ்சுக்கொடி தகர்வுவிந்துவரலாறுபறையர்கலாநிதி வீராசாமிஆனந்தம் விளையாடும் வீடுசோழர்சிந்துவெளி நாகரிகம்லொள்ளு சபா சேசுபுனித வெள்ளிதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்யாவரும் நலம்மதீனாஞானபீட விருதுசினைப்பை நோய்க்குறிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகாம சூத்திரம்ஆத்திரேலியாசிலுவைஇந்திய தேசியக் கொடிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஹாட் ஸ்டார்குறிஞ்சி (திணை)மலைபடுகடாம்இயேசுவின் இறுதி இராவுணவுமோசேஉமறு இப்னு அல்-கத்தாப்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருநெல்வேலிபொதுவாக எம்மனசு தங்கம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மாணிக்கவாசகர்ஒற்றைத் தலைவலிகல்லணைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நாயக்கர்இஸ்ரேல்தங்கம்கொன்றை வேந்தன்ஆரணி மக்களவைத் தொகுதிமார்ச்சு 28மூவேந்தர்நிர்மலா சீதாராமன்ஜவகர்லால் நேருகணையம்இயேசுபிரேசில்கலித்தொகைலோகேஷ் கனகராஜ்சத்குருஸ்ருதி ராஜ்அகநானூறுபொது ஊழிகொங்கு வேளாளர்விடுதலை பகுதி 1கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசிவகங்கை மக்களவைத் தொகுதிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சிதம்பரம் நடராசர் கோயில்🡆 More