ஈரானின் மண்டலங்கள்

ஈரானின் மண்டலங்கள் என்பதை அந்நாட்டினர் சாரெசுடன் (பாரசீக மொழி: شهرستان‎ šahrestân, County) என்றே அழைக்கின்றனர்.

இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணங்கள் மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும்.

ஈரானின் மண்டலங்கள்
ஈரானின் மண்டலங்கள்
ஈரானின் மண்டலங்கள்
ஈரானின் அரசாட்சிப் பிரிவு

ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் மாவட்டங்கள் போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் தலைநகராகச் செயல்படுகிறது.

ஒவ்வொரு மண்டலமும் பஃர்மன்தாரி எனப்படும், அலுவலகத்தால் நிருவகிக்கப்படுகிறது. இந்த அலுவலகமானது, வெவ்வேறு பொது நிகழ்வுகளையும், முகமை வழி செயற்படும் செயற்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பினை பஃர்மந்தர் என்ற மண்டல ஆளுநர் ஆட்சி செய்வார். இவரே இம்மண்டலத்தின் தலைமை அதிகாரியாக செயற்பட்டு, இம்மண்டலத்தை வழிநடத்துவார். ஈரான் மாகாணங்களில், அதிக மண்டலங்களைக் கொண்ட மாகாணம், பாருசு மாகாணம் ஆகும். அம்மாகாணத்தில் 23 மண்டலங்கள் உள்ளன. ஒரே ஒரு மண்டலத்தை மட்டும் பெற்று, கொம் மாகாணம் ஈரானின் மிகக் குறைவான மண்டலத்தை உடைய மாகாணமாகத் திகழ்கிறது. இந்நாட்டினில் மொத்தம், 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 324 மண்டலங்கள் இருந்தன.

கையேடு

இந்த உட்பிரிவுகளை நன்கு புரிந்து கொள்ள, பின்வரும் அட்டவணை பயனுள்ளதாக இருக்கும். பி மாகாணம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏ மற்றும் பி. மண்டலம் ஏ என்பது, 3 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்று நடுவ மாவட்டம், இரண்டாவது எக்சு மாவட்டம், மூன்றாவது ஒய் மாவட்டம். நடுவ மாவட்டத்தின் தலைநகரான சிட்டி எம் எனக் கருதுவோம். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகரங்கள் மற்றும் / அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊரக மாவட்டம் (RAs = rural agglomerations) உள்ளன. எங்கள் எடுத்துக்காட்டில், நடுவ மாவட்டத்தில் சிட்டி எம், சிட்டி என், மற்றும் ஆர்ஏ டி ஆகியவை உள்ளன. இது வி 1, வி 2, வி 3 மற்றும் வி 4 ஊரகங்களை உள்ளடக்கியது; மாவட்ட எக்சு சிட்டி ஓ மற்றும் ஆர்ஏ யு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாவட்ட Y க்கு நகரங்கள் இல்லை. ஒரு ஆர்.ஏ. வி. குறைந்தபட்ச மாவட்டமானது, ஒரே ஒரு நடுவ மாவட்டமாக, ஒரே நகரத்தை மட்டுமே கொண்டுள்ளது. பின்வரும் அட்டவணையில் உள்ள மண்டலம் பி அத்தகைய வகையாகும். இதில் ஒரே ஒரு நகரம் 'குயூ' ஆகும்.

Ostan (மாகாணம்) Shahrestan (மண்டலம்) மாவட்டம் நகரம் / ஊரக மாவட்டம் (RA*) ஊர்கள்
பி நடுவம் நகரம் எம் (தலைநகரம்)
நகரம் என்
RA டி ஊர்1, ஊர்2, ஊர்3, ஊர்4
X நகரம் ஓ
RA யூ ஊர்5, ஊர்6
ஒய் RA ஊர் ஊர்7, ஊர்8, ஊர்9
பீ நடுவம் நகரம் கியூ RA=rural district

மாகாணங்களின் மண்டலப் பட்டியல்

ஈரானின் 31 மாகாணங்களில் சில, தனித்தனி மண்டலங்கள் கீழே படத்துடன் தரப்பட்டுள்ளன.

அல்போர்சு மாகாணம்

ஈரானின் மண்டலங்கள் 
அல்போர்சு மண்டலங்கள்

அருதபீல் மாகாணம்

ஈரானின் மண்டலங்கள் 
அருதபீல் மண்டலங்கள்

பூசெகர் மாகாணம்

ஈரானின் மண்டலங்கள் 
பூசெகர் மண்டலங்கள்

இவற்றையும் காணவும்

குறிப்புகள்

Tags:

ஈரானின் மண்டலங்கள் கையேடுஈரானின் மண்டலங்கள் மாகாணங்களின் மண்டலப் பட்டியல்ஈரானின் மண்டலங்கள் அல்போர்சு மாகாணம்ஈரானின் மண்டலங்கள் அருதபீல் மாகாணம்ஈரானின் மண்டலங்கள் பூசெகர் மாகாணம்ஈரானின் மண்டலங்கள் இவற்றையும் காணவும்ஈரானின் மண்டலங்கள் குறிப்புகள்ஈரானின் மண்டலங்கள்ஈரானின் மாகாணங்கள்ஈரான்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கஞ்சாதமிழ் மாதங்கள்பழனி முருகன் கோவில்மாணிக்கவாசகர்பதினெண்மேற்கணக்குகண்ணதாசன்கன்னியாகுமரி மாவட்டம்ஒன்றியப் பகுதி (இந்தியா)கள்ளர் (இனக் குழுமம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்அட்சய திருதியைபுவிதமிழ் இலக்கியம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்விண்டோசு எக்சு. பி.பழமொழி நானூறுகரிசலாங்கண்ணிமாசாணியம்மன் கோயில்எங்கேயும் காதல்காவிரி ஆறுபஞ்சதந்திரம் (திரைப்படம்)குடும்பம்சிந்துவெளி நாகரிகம்திருவோணம் (பஞ்சாங்கம்)கருப்பை நார்த்திசுக் கட்டிஉரைநடைஆற்றுப்படைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அக்கிபறம்பு மலைபூலித்தேவன்முதலாம் உலகப் போர்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்யானைதெருக்கூத்துதண்டியலங்காரம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஅதிமதுரம்கார்த்திக் (தமிழ் நடிகர்)கழுகுதேசிக விநாயகம் பிள்ளைமார்பகப் புற்றுநோய்புதிய ஏழு உலக அதிசயங்கள்திரிகடுகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைமுள்ளம்பன்றிதொல்காப்பியம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பரதநாட்டியம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கண்ணாடி விரியன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மயில்சினேகாஜி. யு. போப்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அன்னை தெரேசாதாவரம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சென்னை சூப்பர் கிங்ஸ்விசாகம் (பஞ்சாங்கம்)தனுசு (சோதிடம்)தற்கொலை முறைகள்மஞ்சள் காமாலைஅணி இலக்கணம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)முடியரசன்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபுதன் (கோள்)காளை (திரைப்படம்)வானிலைஇயேசுகிராம சபைக் கூட்டம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்விருத்தாச்சலம்🡆 More