ஈரளவு வெளி

ஈரளவு வெளி அல்லது இருபரிமாண வெளி (Two-dimensional Space) என்பது நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகளை மட்டும் கொண்ட வெளியாகும்.

ஈரளவு வெளியில் நீளமும் அகலமும் ஒரே தளத்திலேயே அமைந்திருக்கும்.

ஈரளவு வெளி
ஈரளவுக் காட்டீசிய ஆள்கூற்று முறைமை

ஈரளவு வடிவக் கணிதம்

பல்கோணிகள்

ஈரளவில் ஒழுங்கான பல்கோணிகள் முடிவில்லாதுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:-

குவிவு

சிலவ்லிக் குறியீடு {p} என்பது ஒழுங்கான p-கோணியைக் குறிக்கும்.

பெயர் முக்கோணி சதுரம் ஐங்கோணி அறுகோணி எழுகோணி எண்கோணி
சிலவ்லி {3} {4} {5} {6} {7} {8}
படிமம் ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி 
பெயர் ஒன்பதுகோணி பத்துக்கோணி பதினொருகோணி பன்னிருகோணி பதின்முக்கோணி பதினாற்கோணி
சிலவ்லி {9} {10} {11} {12} {13} {14}
படிமம் ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி 
பெயர் பதினைங்கோணி பதினறுகோணி பதினெழுகோணி பதினெண்கோணி பத்தொன்பதுகோணி இருபதுகோணி n-கோணி
சிலவ்வி {15} {16} {17} {18} {19} {20} {n}
படிமம் ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி  ஈரளவு வெளி 

வட்டம்

ஒழுங்கான ஒருகோணியையும் இருகோணியையும் ஒழுங்கான வட்டப் பல்கோணிகளாகக் கொள்ள முடியும்.

பெயர் ஒருகோணி இருகோணி
சிலவ்லி {1} {2}
படிமம் ஈரளவு வெளி  ஈரளவு வெளி 

மிகுகோளம்

ஈரளவு வெளி 
வட்டம்

ஈரளவில் அமைந்த மிகுகோளம் வட்டம் ஆகும். இதனுடைய பரப்பளவு

ஈரளவு வெளி 

ஆகும். இங்கு ஈரளவு வெளி  என்பது வட்டத்தின் ஆரை ஆகும்.

ஈரளவு ஆள்கூற்று முறைமைகள்

ஈரளவில் அமைந்த ஆள்கூற்று முறைமைகளுள் சில பின்வருமாறு:-

மேற்கோள்கள்

Tags:

ஈரளவு வெளி ஈரளவு வடிவக் கணிதம்ஈரளவு வெளி ஈரளவு ஆள்கூற்று முறைமைகள்ஈரளவு வெளி மேற்கோள்கள்ஈரளவு வெளிதளம் (வடிவவியல்)நீளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்பிச்சைக்காரன் (திரைப்படம்)மதுரைக் காஞ்சிகூகுள்புனர்பூசம் (நட்சத்திரம்)திருவள்ளுவர்ஜெயகாந்தன்இமாம் ஷாஃபிஈவேலு நாச்சியார்தமிழர் பண்பாடுமகாபாரதம்விவேகானந்தர்இந்திய தண்டனைச் சட்டம்ரமலான் நோன்புநவரத்தினங்கள்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகரிகால் சோழன்பூப்புனித நீராட்டு விழாமிருதன் (திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைநற்றிணைஆப்பிள்ஏக்கர்தமிழ் இலக்கியம்கயிலை மலைபுதுச்சேரிஅண்ணாமலையார் கோயில்நாச்சியார் திருமொழிசௌராட்டிரர்பதினெண் கீழ்க்கணக்குசே குவேராஷபானா ஷாஜஹான்இன்று நேற்று நாளைபாரதிதாசன்குண்டலகேசிமீன் சந்தைவிருந்தோம்பல்ஆந்திரப் பிரதேசம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பச்சைக்கிளி முத்துச்சரம்உலகமயமாதல்குறிஞ்சி (திணை)இந்திரா காந்திசிறுபாணாற்றுப்படைதிருமுருகாற்றுப்படைபக்கவாதம்நயன்தாராபொன்னியின் செல்வன் 1புதிய ஏழு உலக அதிசயங்கள்பங்குச்சந்தைதனுஷ் (நடிகர்)நஞ்சுக்கொடி தகர்வுவெ. இறையன்புஇந்தியக் குடியரசுத் தலைவர்எட்டுத்தொகை தொகுப்புசேவல் சண்டைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்நெகிழிஇராமானுசர்நன்னூல்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்கணியன் பூங்குன்றனார்அயோத்தி தாசர்கேரளம்மருத்துவம்சுதேசி இயக்கம்சுயமரியாதை இயக்கம்தூதுவளைதமிழ் படம் (திரைப்படம்)மேகாலயாயூதர்களின் வரலாறுமுதுமொழிக்காஞ்சி (நூல்)விண்ணைத்தாண்டி வருவாயாதமிழர் பருவ காலங்கள்பொன்னியின் செல்வன்பெரும்பாணாற்றுப்படை🡆 More