இஸ்ரேலின் மாவட்டங்கள்

இஸ்ரேலின் மாவட்டங்கள் (districts of Israel) இஸ்ரேல் 6 நிர்வாக மாவட்டங்களும், 15 வட்டங்களும் கொண்டது.

ஒவ்வொரு வட்டமும் இயற்கைப் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கைப் பிரதேங்களை பிரிவுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவுக் குழுக்களில் மாநகராட்சிகள், நகராட்சிகள் அல்லது மண்டலக் குழுக்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) இயங்குகிறது.

இஸ்ரேலின் மாவட்டங்கள்
அமைவிடம்இஸ்ரேல்
எண்ணிக்கை6 மாவட்டங்கள்
மக்கள்தொகை10,32,800 (ஹைபா மாவட்டம்) – 21,96,900 (மத்திய மாவட்டம்)
பரப்புகள்190 km2 (72 sq mi) (டெல் அவீவ் மாவட்டம் ) – 14,190 km2 (5,477 sq mi) (தெற்கு மாவட்டம்)
அரசுமாவட்ட ஆட்சியரகம்
உட்பிரிவுகள்வட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பிரதேசக் குழுக்கள்
இஸ்ரேலின் மாவட்டங்கள்
இஸ்ரேலின் மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் இயற்கை பிரதேசங்களின் வரைபடம், 2018
இஸ்ரேலின் மாவட்டங்கள்
மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் இயற்கைப் பிரதேசங்கள் வாரியாக மக்கள் தொகை, 2018

1967ல் ஆறு நாள் போரின் போது சிரியாவிடமிருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்த கோலான் குன்றுகள் பகுதிகள் இஸ்ரேலின் ஒரு வட்டமாக செயல்படுகிறது. இந்த கோலான் குன்றுகள் வட்டம் 4 இயற்கை பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோலான் குன்றுகளை ஐக்கிய நாடுகள் அவை இஸ்ரேலின் பகுதியாக ஏற்கவில்லை. அதே போன்று எருசலேம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு எருசலேம் பகுதியை ஐக்கிய நாடுகள் அவை இஸ்ரேலின் பகுதியாக ஏற்கவில்லை. மேலும் இஸ்ரேலின் பகுதியாக மேற்குக் கரையின் மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை.

நிர்வாகம்

இஸ்ரேல் அரசின் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படும் மாவட்ட ஆணையாளரின் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும். மாவட்ட ஆணையாளரின் தலைமையில், உள்ளூர் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட அமைப்பால் திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றங்கள் செயல்படுகிறது.

மாவட்டங்கள்

எருசலேம் மாவட்டம்

மக்கள் தொகை (EoY 2018): 1,133,700 பரப்பளவு:: 653 km2 தலைமையிடம்:எருசலேம் இயற்கை பிரதேசங்கள்:

  • 111 யூதேயா மலைகள்
  • 112 யூதேயா மலையடிவாரங்கள்
இஸ்ரேலின் மாவட்டங்கள் 
எருசலேம் மாவட்ட நிர்வாக அலுவலகம்

வடக்கு மாவட்டம்

தலைமையிடம்: நோப் ஹாகலில்

    இயற்கைப் பிரதேங்கள்:
  • கின்னரெட் வட்டம் – மக்கள் தொகை: 1,12,900
    • 221 கினேரெட் இயற்கை பிரதேசம்
    • 222 கிழக்கின் கீழ் கலிலேயா
  • ஜெஸ் ரீல் வட்டம்  – மக்கள் தொகை: 5,20,100
    • 231 பெல் சியான் சமவெளி இயற்கைப் பிரதேசம்
    • 232 ஹரோத் சமவெளி இயற்கைப் பிரதேசம்
    • 233 கோக்காவ் மேட்டு நில இயற்கைப் பிரதேசம்
    • 234 யிஸ்ரேல் சமவெளி இயற்கைப் பிரதேசம்
    • 235யோக்னியம் பிரதேசம்
    • 236 மெனசீ மேட்டு நிலம்
    • 237 நாசரேத்-தீரன் மலைகள்
  • அக்ரா வட்டம் – மக்கள் தொகை: 6,43,300
    • 241 செஃப்பாரம் பிரதேசம்
    • 242 கார்மெல் பிரதேசம்
    • 243 யேஹியம் பிரதேசம்
    • 244எலோன் பிரதேசம்
    • 245 நஹாரியா பிரதேசம்
    • 246 அக்கோ பிரதேசம்
  • கோலன் வட்டம்b[›] – மக்கள் தொகை: 50,600
    • 291 ஹெர்மோன் பிரதேசம்
    • 292 வடக்கு கோலன்
    • 293 மத்திய கோலான்
    • 294 தெற்கு கோலான்

ஹைபா மாவட்டம்

மாவட்டத் தலைமையிடம்:கைஃபா

  • ஹைபா மாவட்டம்  – மக்கள் தொகை: 5,83,400
    • 311 ஹைபா பிரதேசம்
  • ஹதேரா வட்டம் – மக்கள் தொகை: 4,49,300

மத்திய மாவட்டம்

    மக்கள் தொகை (EoY 2018): 2,196,100
    பரப்பளவு: 1,294 km2

மாவட்டத் தலைமையிடம்: ராம்லா

  • ஷரோன் வட்டம் – மக்கள் தொகை: 477,400
    • 411 மேற்கு ஷரோன்
    • 412கிழக்கு ஷரோன்
  • பெட்டா திக்வா வட்டம் – population: 754,300
    • 421 தெற்கு ஷரோன் இயற்கை பிரதேசம்
    • 422 பெட்டா திக்வா இயற்கை பிரதேசம்
  • ராம்லா வட்டம்  – மக்கள் தொகை: 351,700
    • 431 மொடின் பிரதேசம்
    • 432 ராம்லா பிரதேசம்
  • ரெஹோவோட் வட்டம்  – மக்கள் தொகை: 612,600
    • 441 ரெஹோவோட் பிரதேசம்
    • 442 ரிஷோன் பிரதேசம்

டெல் அவீவ் மாவட்டம்

    மக்கள் தொகை (EoY 2018): 1,427,200
    பரப்பளவு: 172 km2

தலைமையிடம்:டெல் அவிவ்

  • 511 டெல் அவிவ் பிரதேசம்
  • 512ராமாத் கன் பிரதேசம்
  • 513 ஹோலோன் பிரதேசம்

தெற்கு மாவட்டம்

தெற்கு மாவட்டம்

    மக்கள் தொகை (EoY 2018): 1,302,000
    பரப்பளவு: 14,185 km2

தலைமையிடம்: பீர்சேபா

  • அஷ்கேலோன் வட்டம்  – மக்கள் தொகை: 551,200
    • 611 மல்லாக்கி பிரதேசம்
    • 612 லகிஷ் இயற்கை பிரதேசம்
    • 613 அஷ்தோத் பிரதேசம்
    • 614 அஷ்கிலோன் பிரதேசம்
  • பீர்சேபா வட்டம்  – மக்கள் தொகை: 750,700
    • 621 கெரார் பிரதேசம்
    • 622 பெசோர் பிரதேசம்
    • 623 பீர்சேபா பிரதேசம்
    • 624 சாக்கடல் பிரதேசம்
    • 625 அரவா பிரதேசம்
    • 626 நெகேவ் வடக்கு மலை
    • 627 நெகேவ் தெற்கு மலை

யூதேயா மற்றும் சமாரியா பகுதிகள்

யூதேயா மற்றும் சமாரியா பகுதிகள்

    இஸ்ரேலிய மக்கள் தொகை (EoY 2018): 427,800
    அரபு மக்கள்/பெடூயின் மக்கள் தொகை: 40,000. (excludes Area A and B).

பெரிய நகரம்:மோடின் இல்லிட்

1967 ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளை ஜோர்டானிடமிருந்து கைப்பற்றி இணைத்துக் கொண்டது. இதன் உரிமை குறித்தான பிணக்குகள் இன்றும் உள்ளது. அதனால் இப்பகுதிகளை இஸ்ரேல் நாட்டின் பகுதிகளாக ஐக்கிய நாடுகள் அவை ஏற்கவில்லை.

மேலும் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளை மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் இயற்கை பிரதேசங்களாகப் பிரிக்கப்படவில்லை.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  •  a: This district includes areas captured in the 1967 Six-Day War and annexed to Israel in the Jerusalem Law.
  •  b: Occupied in the 1967 Six-Day War and internationally unrecognized annexed by Israel's Golan Heights Law.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இஸ்ரேலின் மாவட்டங்கள் நிர்வாகம்இஸ்ரேலின் மாவட்டங்கள் மாவட்டங்கள்இஸ்ரேலின் மாவட்டங்கள் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகள்இஸ்ரேலின் மாவட்டங்கள் இதனையும் காண்கஇஸ்ரேலின் மாவட்டங்கள் அடிக்குறிப்புகள்இஸ்ரேலின் மாவட்டங்கள் மேற்கோள்கள்இஸ்ரேலின் மாவட்டங்கள் வெளி இணைப்புகள்இஸ்ரேலின் மாவட்டங்கள்இஸ்ரேல்நகராட்சிமாநகராட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

யானைகாவிரிப்பூம்பட்டினம்பில்லா (2007 திரைப்படம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்அத்தி (தாவரம்)மொழிமுதல் எழுத்துக்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்எழுத்து (இலக்கணம்)சுபாஷ் சந்திர போஸ்வளையாபதிபூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்சிவாஜி கணேசன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்அம்மனின் பெயர்களின் பட்டியல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்தேவாரம்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)வெப்பநிலைஉலக மனித உரிமைகள் சாற்றுரைபகத் சிங்சிறுபஞ்சமூலம்மகாபாரதம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வினைச்சொல்எங்கேயும் காதல்செப்புமயக்கம் என்னஔரங்கசீப்சேரர்இந்திய தேசிய சின்னங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்ஐந்திணை எழுபதுவ. உ. சிதம்பரம்பிள்ளைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழ் இலக்கியம்தேம்பாவணிபணவீக்கம்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்கங்கைகொண்ட சோழபுரம்தொல்காப்பியம்திருமலை நாயக்கர்நிதி ஆயோக்சுவர்ணலதாநெசவுத் தொழில்நுட்பம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அண்ணாமலையார் கோயில்மே நாள்குலசேகர ஆழ்வார்சுனில் நரைன்நீலகேசிதிதி, பஞ்சாங்கம்சுந்தரமூர்த்தி நாயனார்சிவபெருமானின் பெயர் பட்டியல்சூர்யா (நடிகர்)களவழி நாற்பதுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பால கங்காதர திலகர்இன்னா நாற்பதுஜீரோ (2016 திரைப்படம்)மனித உரிமைகபிலர் (சங்ககாலம்)சுற்றுச்சூழல் கல்விபொய்கையாழ்வார்அஜித் குமார்காயத்ரி மந்திரம்நம்ம வீட்டு பிள்ளைஆழ்வார்கள்முத்துலட்சுமி ரெட்டிஆறுமுக நாவலர்இந்திய நிதி ஆணையம்சிங்கம் (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பனிக்குட நீர்வினையெச்சம்பறவை🡆 More