கைஃபா அல்லது ஹைஃபா (Haifa, எபிரேயம்: חֵיפָה; அரபு மொழி: حيفا) என்பது தென் இசுரேலின் பெரும் நகரும், 291,000 க்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்டு இசுரேலின் மூன்றாவது பெரிய நகராகவும் உள்ளது.
கைஃபா மாவட்டத்தின் தலைமையிடமான கைஃபா நகரம், பகாய் சமயத்தின் உலகத் தாயகமாகவும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகவும் திகழ்கிறது.
கைஃபா
| |
---|---|
அரசு | |
• Head of Municipality | யோனா யகாவ் |
பரப்பளவு | |
• நகரம் | 63,666 dunams (63.666 km2 or 24.582 sq mi) |
மக்கள்தொகை (2013) | |
• நகரம் | 292,500 |
• நகர்ப்புறம் | 600,000 |
• பெருநகர் | 1,050,000 |
இணையதளம் | haifa.muni.il (ஆங்கிலம்) |
This article uses material from the Wikipedia தமிழ் article கைஃபா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.