கோலான் குன்றுகள் (Golan Heights, (அரபு மொழி: هضبة الجولان, எபிரேயம்: רמת הגולן ⓘ), அல்லது கோலான் எனப்படுவது கிழக்கு மத்தியதரையில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடுகின்றது.
1967-இல் இஸ்ரேல்-அரபுகள் நாடுகளுக்கிடையே நடைபெற்ற 6 நாள் போரின் போது, சிரியாவின் பகுதியான கோலான் குன்றுப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.
This article uses material from the Wikipedia தமிழ் article கோலான் குன்றுகள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.