இலாரன்சு விசை

இயற்பியலில், இலாரன்சு விசை என்பது மின்காந்தப் புலத்தால் ஒரு புள்ளி மின்துகளின் (மின்னூட்டம்) மீது செலுத்தப்படும் விசை ஆகும் .

இவ்விசை பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்

    F = q (E + v × B)

இதில்,

இவ்விசையின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:

  1. மின்துகள் ஓய்வு நிலையில் இருந்தால் விசை சுழியாகும். அதாவது இயங்கும் துகள்கள் மட்டுமே, லாரன்சு விசையை உணரும்.
  2. மின்துகளானது, காந்தப் புலத்திற்கு இணையாகவோ அல்லது எதிராகவோ இயங்கினால் செயல்படும் விசை சுழியாகும்; காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக இயங்கினால், விசையானது பெரும மதிப்பினைப் பெறும்.
  3. விசையானது மின்னூட்டத்திற்கு (q) நேர்விகிதத்திலும்
  4. விசையானது காந்தத் தூண்டலுக்கு (B) நேர்விகிதத்திலும்
  5. விசையானது காந்தத் தூண்டலுக்கு குத்தாக உள்ள திசைவேகக் கூறுக்கு (v sinθ) நேர்விகிதத்திலும்
  6. எதிர்க்குறி மின்னூட்டங்களுக்கு, இவ்விசை எதிரான திசையிலும் செயல்படும்

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சென்னைமெட்ரோனிடசோல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்குலுக்கல் பரிசுச் சீட்டுபிரபுதேவாவிபுலாநந்தர்முதலாம் உலகப் போர்கௌதம புத்தர்தமிழ் விக்கிப்பீடியாவிராட் கோலிதனுசு (சோதிடம்)தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)அகநானூறுமு. மேத்தாதிருமலை நாயக்கர் அரண்மனைமுத்தரையர்சிற்பி பாலசுப்ரமணியம்சொல்லாட்சிக் கலைசங்க இலக்கியம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்தாயுமானவர்செண்பகராமன் பிள்ளைகுணங்குடி மஸ்தான் சாகிபுதிராவிட இயக்கம்தேர்தல் பத்திரம் (இந்தியா)மருது பாண்டியர்சுற்றுச்சூழல் பாதுகாப்புவினைச்சொல்சாரைப்பாம்புஅம்மனின் பெயர்களின் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பூரான்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சுற்றுச்சூழல் மாசுபாடுஈகைசேக்கிழார்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இராமச்சந்திரன் கோவிந்தராசுஸ்ரீகலிங்கத்துப்பரணிமருதம் (திணை)சூரியன்விண்டோசு எக்சு. பி.கொங்கு வேளாளர்மீனா (நடிகை)துரை வையாபுரிசீமான் (அரசியல்வாதி)சுபாஷ் சந்திர போஸ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)அம்பேத்கர்சனீஸ்வரன்வானிலைபாசிப் பயறுதொலைக்காட்சிசீர் (யாப்பிலக்கணம்)திருட்டுப்பயலே 2அன்மொழித் தொகைபர்வத மலைகன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருத்தணி முருகன் கோயில்நற்றிணைஉயிரியற் பல்வகைமைவாதுமைக் கொட்டைபுதிய ஏழு உலக அதிசயங்கள்சங்கம் (முச்சங்கம்)தமிழ்நாடு காவல்துறைவசுதைவ குடும்பகம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இந்தியாதிருப்புகழ் (அருணகிரிநாதர்)மாநிலங்களவைவேதநாயகம் பிள்ளைஇணையம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்🡆 More