இலங்கை நாடு

இலங்கை நாடு (Lanka kingdom) /ˈləŋkɑː/ வங்காள விரிகுடாவில், கடலால் சூழப்பட்ட தீவு நாடாகும்.

    இது பழங்கால நாட்டைப் பற்றியது. தற்கால நாட்டைப் பற்றி அறிய இலங்கை என்ற கட்டுரையை நோக்குக.

இராமாயணக் காவியத்தின் படி, பண்டைய இலங்கைத் தீவின் திரிகூடமலையில் பெரும் கோட்டைக்களைக் கட்டிக் கொண்டு, இராவணன் தன் தம்பியர்களான கும்பகர்ணன், வீடணன் மற்றும் தன் மூத்த மகன் இந்திரஜித் ஆகியவர்களுடன் இலங்கையை ஆண்டான். சீதையை கடத்திச் சென்ற இராவணனின் கோட்டைகளை அனுமன் எரித்தான். இராமன், இலங்கைக்கு சேது பாலம் அமைத்து, இராவணன் முதலியவர்களை வென்று சீதையை மீட்டு, வீடணனுக்கு இலங்கையின் மன்னராக பட்டம் கட்டினார்.

இலங்கை நாடு
இராவணின் இலங்கைக் கோட்டை
இலங்கை நாடு
இலங்கை எரிவதை அனுமன் நோக்குதல்
இலங்கை நாடு
மகாபாரத கால நாடுகள்

மகாபாரதக் குறிப்புகள்

மகாபாரத காவியத்தின் சபா பருவத்தில், தருமரின் இராசசூய வேள்வியின் பொருட்டு, பாண்டவர்களில் இளையவனான சகாதேவன், பரத கண்டத்தின் தெற்குப் பகுதி நாடுகளின் மீது படையெடுத்துச் செல்லும் போது இலங்கை நாட்டிற்கும் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மகாபாரத வன பருவத்தின் போது, தருமருக்கு இராமாயண வரலாறுகள் கூறப்படுகிறது. அர்ஜீனன் அல்லி ராணி என்ற இலங்கை அரசியை திருமணம் செய்ததாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன.

இலங்கை நாட்டின் ஆட்சியாளர்கள்

இராமாயண காவியத்தின்படி, தேவ சிற்பி விசுவகர்மாவால், தேவர்களுக்காக நிறுவப்பட்ட இலங்கையை, அசுர சகோதரர்களான மால்யவான், சுமாலி மற்றும் மாலி கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தேவ லோகத்தைக் கைப்பற்றச் செல்லும் போது திருமாலால் விரட்டப்பட்டனர். பின்னர் குபேரன் இலங்கையை கைப்பற்றி யட்சர்களின் இராச்சியத்தை நிறுவினார். குபேரனின் ஒன்று விட்ட தம்பியான இராவணன், குபேரனை வென்று இலங்கையை கைப்பற்றி இராக்கதர்களின் நாட்டை ஆண்டார். இராவணின் மறைவிற்குப் பின்னர் இலங்கையை வீடணன் ஆண்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலங்கை நாடு மகாபாரதக் குறிப்புகள்இலங்கை நாடு இலங்கை நாட்டின் ஆட்சியாளர்கள்இலங்கை நாடு இதனையும் காண்கஇலங்கை நாடு மேற்கோள்கள்இலங்கை நாடு வெளி இணைப்புகள்இலங்கை நாடுஅனுமன்இந்திரஜித்இராமன்இராமர் பாலம்இராமாயணம்இராவணன்உதவி:IPA/Englishகும்பகர்ணன்சீதைவங்காள விரிகுடாவீடணன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மறைமலை அடிகள்சின்னம்மைஅணி இலக்கணம்நம்ம வீட்டு பிள்ளைஎஸ். ஜெகத்ரட்சகன்முடக்கு வாதம்மீன்வைகோமேழம் (இராசி)நவக்கிரகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நீர் விலக்கு விளைவுவெ. இராமலிங்கம் பிள்ளைசிறுபாணாற்றுப்படைஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஅறுபது ஆண்டுகள்நனிசைவம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிமனத்துயர் செபம்பாக்கித்தான்இரண்டாம் உலகப் போர்நாயக்கர்சாத்தான்குளம்உ. வே. சாமிநாதையர்கல்விதமிழர் பண்பாடுசெக் மொழிபிரீதி (யோகம்)மரபுச்சொற்கள்திருமுருகாற்றுப்படைஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956கண்ணதாசன்ஆய்த எழுத்து (திரைப்படம்)சிவவாக்கியர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசெம்பருத்திமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்அனுமன்வெந்தயம்கட்டபொம்மன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைடி. எம். செல்வகணபதிசிவபெருமானின் பெயர் பட்டியல்இசுலாமிய வரலாறுமஞ்சும்மல் பாய்ஸ்இராபர்ட்டு கால்டுவெல்வரைகதைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்எஸ். ஜானகிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கோயில்கலாநிதி மாறன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சைலன்ஸ் (2016 திரைப்படம்)பயண அலைக் குழல்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஸ்ரீஇசுலாம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கே. மணிகண்டன்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்விடுதலை பகுதி 1இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நற்றிணைநயினார் நாகேந்திரன்வியாழன் (கோள்)கினி எலிஇந்தியன் (1996 திரைப்படம்)உன்னாலே உன்னாலேசூரரைப் போற்று (திரைப்படம்)திருக்குறள்கணினிநிர்மலா சீதாராமன்திரிசாஆத்திரேலியாநிலக்கடலை🡆 More