இராபின் ஊட்

இராபின் ஊட் அல்லது ராபின் ஹூட் (Robin Hood) ஆங்கில நாடோடிக்கதைகளின் மூலப்பிரதியே இந்த ராபின் உட் கதை.இது இடைக்காலங்களில் உருவாகியக் கதை.

ஏழைகளின் பங்களான் எனப்படும் இவன் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து வாழ்வு நடத்தியவனின் கதை.

இராபின் ஊட்
ராபின் ஹூட் நினைவாக நாட்டிங்காம் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலை

உண்மை நிகழ்வாக கூறுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இக்கதையைத் தழுவி பலத் திரைப்படங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் நாடகங்கள் மக்களின் ரசனைக்கு ஏற்ப இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.

இக்கதையின்படி இவன் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் லாக்ஸ்லே, (லாக்ஸ்லே வின் இளவரசன்) நாட்டிங்காம் அரண்மணை அருகில் நடந்தவையாகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கதையின்படி வாழ்ந்த காலம் 16 ம் நூற்றாண்டாக இருக்கலாம் மறைந்தது 17 அல்லது 18 ம் நூற்றாண்டாக இருக்லாம் என கருதப்படுகின்றது.

தமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற ஏழைப்பங்காளானாக வரும் கதாபாத்திரங்களுக்கு ராபின் உட் என்னும் அடைமொழியுடன் கூடிய பெயர்களை வைப்பதுண்டு. உதாரணம் நான் சிகப்பு மனிதன்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாட்டாளி மக்கள் கட்சிதேவேந்திரகுல வேளாளர்மெய்யெழுத்துதமிழர் நெசவுக்கலைவரைகதைமங்கோலியாதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)பந்தலூர் வட்டம்ம. பொ. சிவஞானம்சரத்குமார்கீர்த்தி சுரேஷ்கிருட்டிணன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்மருத்துவம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஆத்திசூடிஊராட்சி ஒன்றியம்தண்டியலங்காரம்பழனி முருகன் கோவில்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிவிடுதலை பகுதி 1மாணிக்கம் தாகூர்ஈரோடு மக்களவைத் தொகுதிசுலைமான் நபிசிலுவைஇந்தியன் பிரீமியர் லீக்பூலித்தேவன்தமிழ்நாடு சட்டப் பேரவைஅறுபது ஆண்டுகள்இரசினிகாந்துநேர்பாலீர்ப்பு பெண்நன்னீர்அ. கணேசமூர்த்திஇடைச்சொல்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிவயாகராதமிழக வெற்றிக் கழகம்இறைமைநனிசைவம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்விருத்தாச்சலம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதிதி, பஞ்சாங்கம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருமந்திரம்பழமொழி நானூறுகார்லசு புச்திமோன்தாயுமானவர்சித்திரைநவக்கிரகம்திருநெல்வேலிதிரு. வி. கலியாணசுந்தரனார்ராதாரவிகரூர் மக்களவைத் தொகுதிமரியாள் (இயேசுவின் தாய்)தங்கர் பச்சான்தமிழ் எழுத்து முறைபறையர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிருப்பூர் மக்களவைத் தொகுதிஅண்ணாமலை குப்புசாமிஉப்புச் சத்தியாகிரகம்தமிழ்ப் பருவப்பெயர்கள்சிதம்பரம் நடராசர் கோயில்வரலாறுஜன கண மனதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்இலங்கைமதயானைக் கூட்டம்அகத்தியர்இயற்கை வளம்ஊரு விட்டு ஊரு வந்துபூப்புனித நீராட்டு விழாஆண்டாள்திரிசாஇசுலாமிய வரலாறுசுற்றுலா🡆 More