செருமனி இரண்டாம் வில்லியம்

வில்லியம் II (செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht von Preußen; ஆங்கிலம்:Frederick William Victor Albert of Prussia) (27 சனவரி 1859 – 4 சூன் 1941) பிரசியா மற்றும் செருமனிப் பேரரசின் கடைசி செருமன் பேரரசர் ஆவார்.1888ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டுவரை செருமனி பேரரசின் மன்னராக இருந்தார்.1918ஆம் ஆண்டு தனது முடியாட்சியைத் துறந்து நெதர்லாந்தில் வசிக்கலானார்.

வீமர் நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்த செருமனியின் குடியரசு ஆட்சி வீமர் குடியரசு என அழைக்கப்பட்டது. தனது உடலும் செருமனியில் அடக்கம் செய்யலாகாது என்ற அவரது விருப்பத்திற்கிணங்க டூர்ன் நகரில் மறைந்தபோது அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

வில்லியம் II
செருமனி இரண்டாம் வில்லியம்
நோயுள்ள இடது கையை வலதுகை தாங்கிய வண்ணம் .
செருமன் பேரரசர்
ஆட்சிக்காலம்15 சூன் 1888 – 18 நவம்பர் 1918
முன்னையவர்பிரெடெரிக் III
பின்னையவர்முடியாட்சி நீக்கம்
பிரீட்ரிக் எபெர்ட் (சான்சுலர் மற்றும் நிகழ்நிலையில் வீமர் குடியரசின் அரசுத்தலைவர்)
பிறப்பு(1859-01-27)27 சனவரி 1859
பெர்லின், பிரசியா
இறப்பு4 சூன் 1941(1941-06-04) (அகவை 82)
டூர்ன், நெதர்லாந்து
துணைவர்அகஸ்டா விக்டோரியா
ஹெர்மைன் ரெயுசு
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசர் வில்லியம்
இளவரசி ஐடெல் பிரீட்ரிக்
இளவரசர் அடால்பெர்ட்
இளவரசர் அகஸ்ட் வில்லியம்
இளவரசர் ஓசுகர்
இளவரசர் ஜோக்கிம்
இளவரசி விக்டோரியா லூயிசு
பெயர்கள்
செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht
பிரெடெரிக் வில்லியம் விக்டர் ஆல்பர்ட்
தந்தைபிரெட்ரிக் III
தாய்விக்டோரியா
கையொப்பம்வில்லியம் II's signature
செருமனி இரண்டாம் வில்லியம்
வில்லியம் II

Tags:

ஆங்கிலம்செருமன்செருமன் மொழிநெதர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

தைப்பொங்கல்தமன்னா பாட்டியாரச்சித்தா மகாலட்சுமிபிரசாந்த்அப்துல் ரகுமான்அவதாரம்சதுரங்க விதிமுறைகள்தமிழக வரலாறுதமிழ் இலக்கணம்பத்துப்பாட்டுஆகு பெயர்குருதி வகைசமூகம்இந்திய வரலாறுதிணைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மருதம் (திணை)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பொருநராற்றுப்படைபுலிமுள்ளம்பன்றிவரலாற்றுவரைவியல்பரணி (இலக்கியம்)தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்மாணிக்கவாசகர்செவ்வாய் (கோள்)இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இந்து சமயம்நற்கருணைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்மூவேந்தர்நுரையீரல் அழற்சிகட்டபொம்மன்தங்கராசு நடராசன்சுயமரியாதை இயக்கம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பெண்ணியம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்நிதி ஆயோக்சுபாஷ் சந்திர போஸ்பத்து தலகூலி (1995 திரைப்படம்)கிருட்டிணன்புதிய ஏழு உலக அதிசயங்கள்இராமர்முதலாம் உலகப் போர்நிணநீர்க் குழியம்நாச்சியார் திருமொழிஸ்ரீலீலாதெருக்கூத்துதமிழ்த்தாய் வாழ்த்துசேமிப்புசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழ் நீதி நூல்கள்பாரத ரத்னா108 வைணவத் திருத்தலங்கள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பல்லவர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தினகரன் (இந்தியா)நயினார் நாகேந்திரன்உ. வே. சாமிநாதையர்இடைச்சொல்திருமூலர்இளங்கோவடிகள்திருக்குறள்கருச்சிதைவுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சித்தர்கள் பட்டியல்மதுரை வீரன்திருநாவுக்கரசு நாயனார்கலிங்கத்துப்பரணிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்இராவணன்குகேஷ்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பூக்கள் பட்டியல்மயில்🡆 More