திருத்தந்தை இரண்டாம் ஆதேயோதாத்துஸ்

திருத்தந்தை புனித இரண்டாம் ஆதேயோதாத்துஸ் அல்லது திருத்தந்தை புனித தேயோதாத்துஸ் கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தையாக ஏப்ரல் 11, 672 முதல் ஜூன் 17, 676 வரை இருந்தவர் ஆவார்.

இவரைப்பற்றி மிகக் குறைவாகவே தெரிந்துள்ளது. இவரைப்பற்றிய சில ஆவணங்களும் இவரை ஏழைகளிடமும் வறியவரிடமும் மிகுந்த இரக்கத்துடன் இருந்தார் எனப் போற்றுகின்றது.

புனித இரண்டாம் ஆதேயோதாத்துஸ்
திருத்தந்தை இரண்டாம் ஆதேயோதாத்துஸ்
ஆட்சி துவக்கம்ஏப்ரல் 11, 672
ஆட்சி முடிவுஜூன் 17, 676
முன்னிருந்தவர்வித்தாலியன்
பின்வந்தவர்டோனுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
இறப்பு(676-06-17)சூன் 17, 676
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
ஆதேயோதாத்துஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

இவரின் பிறப்பிடம் உரோமை நகரம் ஆகும். இவர் ஆசீர்வாதப்பர் சபைத் துறவி ஆவார். இவர் மட ஒழுங்குகளிலும் தப்பறைக் கொள்கைகளை அடக்குவதிலும் ஆர்வம் உள்ளவர்.

இவர் நான்கு வருடம் ஆட்சி செய்திருப்பினும், வயது முதிர்வு காரணமாக பெரிய செயல்களைச் செய்ய இயலவில்லை.

முதலாம் ஆதேயோதாத்துஸ், தேயோதாத்துஸ் என்று இடம் பெறும் பட்டியல்களில் இவர் திருத்தந்தை புனித ஆதேயோதாத்துஸ் (பெயர் விகுதி இல்லாமல்) இடம் பெறுவார்.

மேற்கோள்கள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
வித்தாலியன்
திருத்தந்தை
672–676
பின்னர்
டோனுஸ்

Tags:

திருத்தந்தை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்இராமர்உ. வே. சாமிநாதையர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பச்சைக்கிளி முத்துச்சரம்கன்னியாகுமரி மாவட்டம்ஆடுதமிழ் மன்னர்களின் பட்டியல்சேலம் மக்களவைத் தொகுதிராசாத்தி அம்மாள்தி டோர்ஸ்ஆங்கிலம்போக்குவரத்துஎம். ஆர். ராதாஇராவண காவியம்நானும் ரௌடி தான் (திரைப்படம்)திருநாவுக்கரசு நாயனார்கோத்திரம்இந்திய அரசியல் கட்சிகள்மார்பகப் புற்றுநோய்தமிழில் சிற்றிலக்கியங்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)திருப்பூர் மக்களவைத் தொகுதிகார்லசு புச்திமோன்சித்தர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்காம சூத்திரம்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்டி. எம். செல்வகணபதிமுன்னின்பம்பட்டினப் பாலைபதிற்றுப்பத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்பர்வத மலைநருடோஓ. பன்னீர்செல்வம்விசயகாந்துதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்கலித்தொகைதிருநங்கைஇயேசுவின் சாவுசிந்துவெளி நாகரிகம்காளமேகம்லோகேஷ் கனகராஜ்பண்பாடுகுற்றியலுகரம்இலட்சம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பல்லவர்சித்தார்த்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபெரும்பாணாற்றுப்படைவேலூர் மக்களவைத் தொகுதிமுதலாம் உலகப் போர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மருது பாண்டியர்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ம. கோ. இராமச்சந்திரன்பாக்கித்தான்மதராசபட்டினம் (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்கண்ணதாசன்அங்குலம்இலவங்கப்பட்டைஇந்தோனேசியாஇந்திய தேசிய காங்கிரசுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்விடுதலை பகுதி 1இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கயிறுதங்கம்ஆகு பெயர்இலக்கியம்சு. வெங்கடேசன்பெயர்ச்சொல்குறிஞ்சி (திணை)🡆 More