இந்து குஃசு

இந்து குஃசு (Hindu Kush) என்பது வடமேற்கு பாகித்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானித்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும்.

இத்தொடரின் அதிஉயர் புள்ளி பாகித்தானில் உள்ள திரிச் மிர் (7,708 மீ அல்லது 25,289 அடி).

இந்து குஃசு
மலைத்தொடர்
இந்து குஃசு
ஆப்கானித்தானின் மலைகள்
நாடுகள் ஆப்கானித்தான், பாகித்தான்
பகுதி பாகித்தானின் வடக்குப் பகுதி
பகுதி இமயமலை
மிகவுயர் புள்ளி டிரிச் மிர்
 - உயர்வு 7,690 மீ (25,230 அடி)
 - ஆள்கூறுகள் 36°14′45″N 71°50′38″E / 36.24583°N 71.84389°E / 36.24583; 71.84389
இந்து குஃசு

இந்து குஃசு மலைத்தொடர் பாமிர், காரகோரம் ஆகிய மலைத்தொடர்களின் மேற்குத் தொடர்ச்சியாகும். அத்துடன் இது இமயமலையின் ஒரு உப மலைத்தொடருமாகும்.

மலைகள்

இந்து குஃசு மலைத்தொடரின் மலைகளின் உயரம் மேற்குத் திசை வழியே குறைந்து கொண்டு செல்லுகின்றது. காபூலுக்குக் கிட்டவாக நடுப்பகுதியில் இவற்றின் உயரம் 4,500 முதல் 6,000 மீட்டர் வரை உள்ளது; மேற்கில், இவற்றின் உயரம் 3,500 முதல் 4,000 மீட்டர்கள் (11,500 அடி முதல் 13,000 அடி) வரை உள்ளது. இந்து குஃசு மலைத்தொடரின் சராசரி உயரம் 4,500 மீட்டர்கள் (14,700 அடி). இவற்றின் நீளம் கிட்டத்தட்ட 966 கிலோமீட்டர்கள் (600 மைல்கள்). இவற்றில் 600 கிலோமீட்டர்கள் (370 மைல்கள்) தூர மலைகள் மட்டுமே இந்து குஃசு மலைகள் என அழைக்கப்படுகின்றன. இத்தொடரின் ஏனைய பகுதிகள் பல சிறிய மலைத்தொடர்களைக் கொண்டுள்ளன. இவை கோகி பாபா, சலாங்க், கோகி பாக்மன், சுபின் கார், சுலைமான் மலைத்தொடர், சியா கோகு போன்றவையாகும்.

இந்து குஃசு மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், எல்மண்ட் ஆறு, அரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிசுடன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை.


இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்து குஃசு மலைகள்இந்து குஃசு இவற்றையும் காண்கஇந்து குஃசு மேற்கோள்கள்இந்து குஃசு வெளி இணைப்புகள்இந்து குஃசுஆப்கானித்தான்பாக்கித்தான்மலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணகிஇராபர்ட்டு கால்டுவெல்பத்து தலபுலிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருநங்கைவன்னியர்மகாபாரதம்திருமந்திரம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)மதுரைஅகமுடையார்வெண்பாசைவ சமயம்பூப்புனித நீராட்டு விழாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஞானபீட விருதுஇல்லுமினாட்டிமுக்குலத்தோர்தேஜஸ்வி சூர்யாதமிழக வரலாறுஇந்தியத் தலைமை நீதிபதிகுதிரைமலை (இலங்கை)சிந்துவெளி நாகரிகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முகுந்த் வரதராஜன்ராஜா ராணி (1956 திரைப்படம்)மகேந்திரசிங் தோனி69 (பாலியல் நிலை)அருந்ததியர்பட்டினத்தார் (புலவர்)உலக சுகாதார அமைப்புஆய்த எழுத்துசவ்வரிசிமூலம் (நோய்)விஷ்ணுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைபாளையத்து அம்மன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கருத்தரிப்புஅபினிபெருங்கதைமாசாணியம்மன் கோயில்திராவிடர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நாடார்புரோஜெஸ்டிரோன்முரசொலி மாறன்தேவாரம்கள்ளழகர் கோயில், மதுரைமுத்துராஜாதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்சொல்பாசிசம்சீனாவேதம்கழுகுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அரச மரம்சுற்றுச்சூழல் பாதுகாப்புகல்விக்கோட்பாடுஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பெயர்ச்சொல்சோல்பரி அரசியல் யாப்புவேற்றுமை (தமிழ் இலக்கணம்)புவிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கம்பர்தஞ்சாவூர்ஊராட்சி ஒன்றியம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்வட்டாட்சியர்மருது பாண்டியர்தமிழ் இலக்கணம்இரட்சணிய யாத்திரிகம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிவாஜி (பேரரசர்)🡆 More