இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014

இசுக்கொட்லாந்து விடுதலை பெற்ற தனிநாடாக இருக்க வேண்டுமா என்பதைக் கண்டறிவதற்கான பொது வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் 18 வியாழக்கிழமை நடைபெற்றது.

மொத்தம் 55.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இசுக்கொட்லாந்தில் மொத்தமுள்ள 32 பிரதேசங்களில் டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் ஆதரவாகவும், மீதமுள்ள பிரதேசங்களில் எதிராகவும் வாக்குகள் பதிவாகின.

இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு
வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014
ஐக்கிய ராச்சியத்திடம் விடுதலை பெற்று ஸ்காட்லாந்து தனிநாடாவதா?
தேர்தல் முடிவுகள்
ஆம் / இல்லை வாக்குகள் வீதம்
இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014 இல்லை 20,01,926 55.3%
ஆம் 16,17,989 44.7%
செல்லுபடியான வாக்குகள் 36,19,915 99.91%
நிராகரிக்கப்பட்டவை 3,429 0.09%
மொத்த வாக்குகள் 36,23,344 100.00%
அளிக்கப்பட்ட வாக்கு வீதம் 84.59%
தேர்தல் தொகுதி 42,83,392
மாநகரசபைப் பகுதி வாரியாக முடிவுகள்
இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014
  ஆம்
  இல்லை

இசுக்கொட்லாந்து அரசுக்கும், ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி, ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டமூலம் 2013 மார்ச் 21 இல் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2013 நவம்பர் 14 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 17 இல் இச்சட்டம் பிரித்தானிய முடியாட்சியால் அங்கீகாரம் பெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பொது வாக்கெடுப்பிற்கான கேள்வி "ஸ்காட்லாந்து, விடுதலை பெற்று தனிநாடாவதா?" என்பதாகும். வாக்காளர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்க வேண்டும். ஸ்காட்லாந்தின் குடியுரிமை உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் (4 மில்லியனுக்கும் அதிகமானோர்) இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலைக்கான ஆதரவுக்கு சாதாரண பெரும்பான்மை (50% + 1 நபர்) மட்டுமே போதுமானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இசுக்கொட்லாந்துகிளாஸ்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

வட்டாட்சியர்மொழிபெயர்ப்புகருக்கலைப்புசோழர்தமன்னா பாட்டியாதமிழ் இலக்கியப் பட்டியல்தமிழ்நாடு காவல்துறைமாணிக்கம் தாகூர்அபூபக்கர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைமுகலாயப் பேரரசுவன்னியர்தமிழர் நெசவுக்கலைமாமல்லபுரம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பத்துப்பாட்டுஅம்மனின் பெயர்களின் பட்டியல்நெல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மயில்சைவ சித்தாந்த சாத்திரங்கள்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஉன்னை நினைத்துகுடும்ப அட்டைசாரைப்பாம்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)வானிலைதப்லீக் ஜமாஅத்பூலித்தேவன்முதலாம் உலகப் போர்தமிழிசை சௌந்தரராஜன்செரால்டு கோட்சீமுகேசு அம்பானிஅக்கி அம்மைகுறிஞ்சி (திணை)சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ராதாரவிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்அகோரிகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைகாயத்ரி மந்திரம்இந்திய உச்ச நீதிமன்றம்நீரிழிவு நோய்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்தங்கம்பரிவர்த்தனை (திரைப்படம்)கணையம்சிவனின் 108 திருநாமங்கள்சனீஸ்வரன்வெண்குருதியணுஅபிசேக் சர்மாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதருமபுரி மக்களவைத் தொகுதிபால் கனகராஜ்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ஆப்பிள்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கௌதம புத்தர்கட்டபொம்மன்பதுருப் போர்அ. கணேசமூர்த்திமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)அஸ்ஸலாமு அலைக்கும்கரிகால் சோழன்ஈரோடு மக்களவைத் தொகுதிஅறுபது ஆண்டுகள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இலட்சம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சிவன்திருக்குர்ஆன்திருநாவுக்கரசு நாயனார்🡆 More