இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்

இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (William III, டச்சு: Willem III, 4 நவம்பர் 1650 – 8 மார்ச் 1702) என்பவர் பிறப்பிலேயே ஆரஞ்சு இளவரசனாகப் பிறந்தவரும் 1672 ஆம் ஆண்டிலிருந்து இடச்சுக் குடியரசின் ஒல்லாந்து, சீலாந்து, யுச்சிரெச்ட், கெல்டர்லாந்து, ஒவர்ஜ்ஜிசெல் ஆகிய பிரதேசங்களின் ஆட்சியாளராகவும் 1689 ஆம் ஆண்டிலிருந்து இறப்புவரை இங்கிலாந்து, அயர்லாந்து, இசுக்கொட்லாந்து ஆகியவற்றின் மன்னனாகவும் இருந்தவராவார்.

இசுக்கொட்லாந்தின் மன்னாக இவர் இரண்டாம் வில்லியம் என அறியப்படுகின்றார். முறைசாரா வண்ணமாகவும் அன்போடும் இம்மன்னன் வட அயர்லாந்து மக்களாலும் இசுக்கொட்லாந்து மக்களாலும் பில்லி மன்னன் என அழைக்கப்பட்டார்.

மூன்றாம் வில்லியம்
William III
இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்
சர் காட்ஃபிரி நெல்லர் வரைந்தது
இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்13 பெப்ரவரி 1689 –
8 மார்ச் 1702
முடிசூட்டுதல்11 ஏப்ரல் 1689
முன்னையவர்இரண்டாம், ஏழாம் யேம்சு
பின்னையவர்ஆன்
இணை-அரசிமேரி II
இசுக்கொட்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்11 ஏப்ரல் 1689 – 8 மார்ச் 1702
முன்னையவர்இரண்டாம், ஏழாம் யேம்சு
பின்னையவர்ஆன்
இணை-அரசிமேரி II
நெதர்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்4 சூலை 1672 – 8 மார்ச் 1702
முன்னையவர்வில்லியம் II
பின்னையவர்வில்லியம் IV
ஒரேஞ்சு இளவரசர்
ஆட்சிக்காலம்4 நவம்பர் 1650 –
8 மார்ச் 1702
முன்னையவர்வில்லியம் II
பின்னையவர்யோன் வில்லியம் பிரிசோ
பிறப்பு(1650-11-04)4 நவம்பர் 1650
டென் ஹாக்
இறப்பு8 மார்ச்சு 1702(1702-03-08) (அகவை 51)
கென்சிங்டன் அரண்மனை, இலண்டன்
புதைத்த இடம்
மனைவிஇங்கிலாந்தின் இரண்டாம் மேரி (தி. 1677)
மரபுஒரேஞ்சு-நசாவு மாளிகை
தந்தைஇரண்டாம் வில்லியம்
தாய்மேரி
மதம்கால்வினியம்
கையொப்பம்மூன்றாம் வில்லியம் William III's signature

இம்மன்னையும் இவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டே 1688 ஆம் ஆண்டில் மாண்புமிகு புரட்சி மேற்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

அயர்லாந்துஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துடச்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுமைப்பித்தன்மணிமேகலை (காப்பியம்)கவலை வேண்டாம்வேற்றுமைத்தொகைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்நிலாகணினிஅகத்திணைவாட்சப்மு. மேத்தாகோயம்புத்தூர்மாசாணியம்மன் கோயில்தற்கொலை முறைகள்தமிழ்நாடு காவல்துறைஇலட்சம்பயில்வான் ரங்கநாதன்மதராசபட்டினம் (திரைப்படம்)மொழிஅம்பேத்கர்தேவாங்குதேம்பாவணிமண் பானைஇந்திய ரிசர்வ் வங்கிஆய்த எழுத்துபெரும்பாணாற்றுப்படைகரிகால் சோழன்வேளாண்மைபுதிய ஏழு உலக அதிசயங்கள்மயக்க மருந்துசிவனின் தமிழ்ப் பெயர்கள்உயர் இரத்த அழுத்தம்சேரர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கட்டுவிரியன்தைப்பொங்கல்தமிழில் சிற்றிலக்கியங்கள்சுப்பிரமணிய பாரதிகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மானிடவியல்புறப்பொருள் வெண்பாமாலைமுத்தொள்ளாயிரம்யாதவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்குகேஷ்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்உணவுசெயங்கொண்டார்வேலுப்பிள்ளை பிரபாகரன்கா. ந. அண்ணாதுரைதலைவி (திரைப்படம்)திரிசாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நீர் மாசுபாடுஅக்கிஇந்திய நிதி ஆணையம்சித்தர்கள் பட்டியல்இந்திய இரயில்வேதமிழ்நாடு சட்டப் பேரவைமுத்துராஜாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வினைச்சொல்ஆயுள் தண்டனைவெ. இராமலிங்கம் பிள்ளைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சுயமரியாதை இயக்கம்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்இந்தியாநீ வருவாய் எனசயாம் மரண இரயில்பாதைசார்பெழுத்துஐந்திணைகளும் உரிப்பொருளும்மனித மூளைபீப்பாய்நான்மணிக்கடிகைபூரான்குப்தப் பேரரசுஇராசாராம் மோகன் ராய்கடையெழு வள்ளல்கள்🡆 More