ஆரோமானிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும்.
இம்மொழி கிரீசு, அல்பேனியா, செர்பியா, பல்கேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை மூன்று இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு ஆரோமானிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
Aromanian | |
---|---|
armãneashce, armãneashti, limba armãneascã. | |
நாடு(கள்) | கிரீஸ், அல்பேனியா, ருமேனியா, மாக்கடோனியக் குடியரசு, செர்பியா, பல்கேரியா |
பிராந்தியம் | தென்கிழக்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 300,000 (date missing) |
Indo-European
| |
Latin alphabet (Aromanian variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Recognised as minority language in parts of: மாக்கடோனியக் குடியரசு [2] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | rup |
ISO 639-3 | rup |
This article uses material from the Wikipedia தமிழ் article ஆரோமானிய மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.