ஆய்காவு (Hǎikǒu, ஹைகாவ், சீனம்: 海口; பின்யின்: Hǎikǒu), தென்கிழக்குச் சீனாவின் ஆய்னான் மாகாணத்தின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும்.
ஆய்னான் மாகாணத்தின் வடக்குக் கடலோரத்தில் நாண்டு ஆற்றின் கழிமுகத்தில் ஆய்காவு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடபகுதியில் ஐதியான் தீவு உள்ளது.
ஆய்காவு 海口市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
மேலே:சீக்சியு கடற்கரையிலிருந்து ஆய்காவின் அகலப்பரப்பு காட்சி, நடு இடது:கியோங்சன் மாவட்டத்தில் சோங்சன் சாலையில் ஒரு கட்டிட முகப்பு, நடு:ஆய்காவு நிகழ்த்து கலை மையம், நடு வலது:ஆய்காவு நூற்றாண்டுப் பாலமும் நாண்டு ஆறும், கீழ்:ஆய்காவு மக்கள் பூங்கா | |
அடைபெயர்(கள்): தேங்காய் நகரம் (椰城) | |
ஆய்னான் மாகாணத்தில் ஆய்காவு அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20°02′34″N 110°20′30″E / 20.04278°N 110.34167°E | |
நாடு | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | ஆய்னான் |
அரசு | |
• சிபிசி நகரக் கட்சிச் செயலர் | சென் சில் (陈辞) |
• நகரத் தந்தை | நி குயாங் (倪强) |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 2,237 km2 (864 sq mi) |
• நகர்ப்புறம் (2018) | 427 km2 (165 sq mi) |
• Metro | 2,280 km2 (880 sq mi) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• மாவட்டநிலை நகரம் | 20,46,189 |
• அடர்த்தி | 910/km2 (2,400/sq mi) |
• நகர்ப்புறம் (2018) | 22,50,000 |
• நகர்ப்புற அடர்த்தி | 5,300/km2 (14,000/sq mi) |
• பெருநகர் | 20,46,189 |
• பெருநகர் அடர்த்தி | 900/km2 (2,300/sq mi) |
நேர வலயம் | சீன நேரம் (ஒசநே+8) |
அஞ்சல் குறியீடு | 570000 |
தொலைபேசி குறியீடு | 898 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | CN-HI-01 |
இணையதளம் | haikou |
ஆய்-காவு | |||||||||||||||||
"ஆய்காவு", சீனத்தில் | |||||||||||||||||
சீன மொழி | 海口 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Literal meaning | Mouth of the sea | ||||||||||||||||
|
ஆய்காவு மாவட்டநிலை நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது. 2,280 சதுர கிலோமீட்டர்கள் (880 sq mi) பரப்பில் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த நான்கு நகரிய மாவட்டங்களில் 2,046,189 மக்கள் வாழ்கின்றனர்.
ஆய்காவு ஓர் துறைமுக நகரம். இன்று பாதிக்கும் மேலான வணிகம் இதன் துறைகளின் மூலமே நடைபெறுகின்றது. அய்னான் பல்கலைக்கழகம் இந்நகரில் உள்ளது; அதன் முதன்மை வளாகம் அய்தியான் தீவில் அமைந்துள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article ஆய்-காவு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.