ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும்.

ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்                                       - நன்னூல்.97 

எ.கா.: முள் + தீது = முஃடீது

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதைக் காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதராசபட்டினம் (திரைப்படம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்திய வரலாறுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்யாவரும் நலம்தமிழர் பண்பாடுமண் பானைதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்தமிழ் இலக்கணம்கலம்பகம் (இலக்கியம்)சீரடி சாயி பாபாவானொலிஅலீபரணி (இலக்கியம்)கிராம சபைக் கூட்டம்புற்றுநோய்கருக்காலம்தமிழர் பருவ காலங்கள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)பொது ஊழிதன்னுடல் தாக்குநோய்திரு. வி. கலியாணசுந்தரனார்அகமுடையார்சீமான் (அரசியல்வாதி)குணங்குடி மஸ்தான் சாகிபுஅகழ்வாய்வுவயாகராதமிழக வரலாறுநாலடியார்திவ்யா துரைசாமிஈரோடு மக்களவைத் தொகுதிதமிழ் எண் கணித சோதிடம்தொல்லியல்மெட்ரோனிடசோல்தஞ்சாவூர்முத்தொள்ளாயிரம்வெ. இறையன்புவீரப்பன்திருப்பாவைசிங்கப்பூர்இராமாயணம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தங்க தமிழ்ச்செல்வன்கிராம நத்தம் (நிலம்)தமிழர் நிலத்திணைகள்செம்மொழிவினோஜ் பி. செல்வம்திராவிசு கெட்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமாநிலங்களவைசெயற்கை நுண்ணறிவுமுகேசு அம்பானிஆனைக்கொய்யாநிர்மலா சீதாராமன்ஐக்கிய நாடுகள் அவைகருக்கலைப்புகரிகால் சோழன்கருப்பை நார்த்திசுக் கட்டிசுலைமான் நபிஆண் தமிழ்ப் பெயர்கள்சுரதாபாரதிய ஜனதா கட்சிதயாநிதி மாறன்ம. கோ. இராமச்சந்திரன்முதலாம் உலகப் போர்குறுந்தொகைவீரமாமுனிவர்நீரிழிவு நோய்அழகிய தமிழ்மகன்உத்தரகோசமங்கைவாழைவைகோசின்னம்மைதீபிகா பள்ளிக்கல்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்🡆 More