ஆந்த்ரெ இனியஸ்தா லூயான் (Andrés Iniesta Luján, எசுப்பானிய ஒலிப்பு: , பிறப்பு மே 11, 1984) எசுப்பானியத் தேசிய அணிக்கும் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்கும் விளையாடும் எசுப்பானிய கால்பந்தாட்ட தொழில்முறை விளையாட்டாளர் ஆவார்.
யூரோ 2012வில் எசுப்பானியத் தேசிய அணிக்கு விளையாடியபோது | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | ஆந்த்ரெ இனியஸ்தா லூயான் | ||
பிறந்த நாள் | 11 மே 1984 | ||
பிறந்த இடம் | ஃபூயென்டீல்பில்லா, எசுப்பானியா | ||
உயரம் | 1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள விளையாட்டாளர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | பார்செலோனா | ||
எண் | 8 | ||
இளநிலை வாழ்வழி | |||
1994–1996 | அல்பசீத் | ||
1996–2001 | பார்செலோனா | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2001–2003 | பார்செலோனா பி | 54 | (5) |
2002– | பார்செலோனா | 321 | (31) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2000 | எசுப்பானியா U15 | 2 | (0) |
2000–2001 | எசுப்பானியா U16 | 7 | (1) |
2001 | எசுப்பானியா U17 | 4 | (0) |
2001–2002 | எசுப்பானியா U19 | 7 | (1) |
2003 | எசுப்பானியா U20 | 7 | (3) |
2003–2006 | எசுப்பானியா U21 | 18 | (6) |
2006– | எசுப்பானியா | 94 | (11) |
2004 | காத்தலோனியா | 1 | (0) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 January 2014 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 05:10, 11 September 2013 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
This article uses material from the Wikipedia தமிழ் article ஆந்த்ரெ இனியஸ்தா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.