ஆகூங்க் மலை

ஆகூங்க் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும்.

ஆகூங்க் மலை
உயர்ந்த இடம்
உயரம்3,031 m (9,944 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு3,031 m (9,944 அடி) Edit on Wikidata
இடவியல் தனிமை105 km (65 mi) Edit on Wikidata

இவ்வெரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.

1963-64 வெடிப்பு

1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வெளி இணைப்புகள்

Tags:

இந்தோனீசியாஎரிமலைபாலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தஞ்சாவூர்பொன்னுக்கு வீங்கிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஆத்திரேலியாஅவிட்டம் (பஞ்சாங்கம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சுற்றுச்சூழல்திரிசாமு. வரதராசன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்விஜயநகரப் பேரரசுசுக்ராச்சாரியார்கல்லீரல்ஹோலிஆழ்வார்கள்காற்று வெளியிடைஜெயகாந்தன்வெந்தயம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2முகம்மது நபியின் இறுதிப் பேருரைஅருங்காட்சியகம்கிராம ஊராட்சிமுதலாம் உலகப் போர்மகேந்திரசிங் தோனிபுற்றுநோய்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஇடைச்சொல்விவிலிய சிலுவைப் பாதைகாதல் (திரைப்படம்)பெரும்பாணாற்றுப்படைதேம்பாவணிகள்ளுகுண்டூர் காரம்சிவன்கார்லசு புச்திமோன்இந்திய ரூபாய்நோட்டா (இந்தியா)தமிழ் இலக்கணம்முத்தொள்ளாயிரம்கொன்றை வேந்தன்மார்ச்சு 28கோயம்புத்தூர்வேளாண்மைஹதீஸ்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மாலைத்தீவுகள்நாளந்தா பல்கலைக்கழகம்அமலாக்க இயக்குனரகம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்பசுமைப் புரட்சிநிதி ஆயோக்செம்பருத்திகல்லீரல் இழைநார் வளர்ச்சிவேதாத்திரி மகரிசிஹிஜ்ரத்ஆத்திசூடிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிவிஜய் (நடிகர்)தமிழர் நிலத்திணைகள்இலவங்கப்பட்டைஆய்த எழுத்து (திரைப்படம்)திருமணம்அப்துல் ரகுமான்சுற்றுச்சூழல் பாதுகாப்புதேனி மக்களவைத் தொகுதிஇந்திய அரசியல் கட்சிகள்ஆசியாதேவநேயப் பாவாணர்மதுரை மக்களவைத் தொகுதிமூசாகருக்கலைப்புகுறுந்தொகைமு. க. ஸ்டாலின்தங்க தமிழ்ச்செல்வன்இந்தியன் (1996 திரைப்படம்)ஈரோடு தமிழன்பன்🡆 More