அப்துல் பத்தா அல்-சிசி

அப்துல் ஃபத்தா சயீது காலில் அல்-சிசி (Abdel Fattah Saeed Hussein Khalil El-Sisi, அரபு மொழி: عبد الفتاح سعيد حسين خليل السيسي‎; பிறப்பு: 19 நவம்பர் 1954) எகிப்திய அரசுத்தலைவர்.

எகிப்திய படைத்துறைக் கட்டளைத் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் 12 ஆகத்து 2012 முதல் 26 மார்ச் 2014 வரை பணியாற்றினார். படைத்துறைத் தலைவராக இவர் பணியாற்றிய போது முன்னாள் இசுலாமிய அரசுத்தலைவராக இருந்த முகம்மது முர்சியைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இவர் முக்கிய பங்காற்றினார். அதன் பின்னர் இவர் முதலாவது பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2014 மார்ச் 26 இல் இவர் அரசுத்தேர்தலில் பங்கேற்கும் பொருட்டு தனது பதவிகளைத் துறந்தார். 2014 மே 26-28 இல் இடம்பெற்ற தேர்தல்களில் இவர் பெரும் வெற்றி பெற்று அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அப்துல் பத்தா அல்-சிசி
Abdel Fattah el-Sisi
அப்துல் பத்தா அல்-சிசி
எகிப்தின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூன் 2014
பிரதமர்இப்ராகிம் மாலாப்
முன்னையவர்அட்லி மன்சூர் (பதில்)
எகிப்தியப் பிரதிப் பிரதமர்
பதவியில்
16 சூலை 2013 – 26 மார்ச் 2014
பிரதமர்ஆசெம் அல் பெப்லாவி
இப்ராகிம் மாலாப்
முன்னையவர்மொம்தாசு அல்-சாயீது
44வது பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2012 – 26 மார்ச் 2014
முன்னையவர்முகமது உசைன் தந்தாவி
பின்னவர்செட்கி சோபி
எகிப்தியப் படைத்துறைத் தலைவர்
பதவியில்
12 ஆகத்து 2012 – 26 மார்ச் 2014
முன்னையவர்முகமது உசைன் தந்தாவி
பின்னவர்செத்கி சோபி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 நவம்பர் 1954 (1954-11-19) (அகவை 69)
கெய்ரோ, எகிப்து
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்எந்திசார் ஆமெர் (1977–இன்று)
பிள்ளைகள்முஸ்தபா, மகுமுது, அசன், ஆயா
முன்னாள் கல்லூரிஎகிப்திய இராணுவ அகாதெமி
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்
Military service
பற்றிணைப்புஅப்துல் பத்தா அல்-சிசி Egypt
கிளை/சேவைஎகிப்திய இராணுவம்
சேவை ஆண்டுகள்1977–2014
தரம்அப்துல் பத்தா அல்-சிசி படைத்துறை உயர்தரப்பணியாளர்
அலகுகாலாட்படை
போர்கள்/யுத்தங்கள்வளைகுடாப் போர்
சினாய் கிளர்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரபு மொழிஎகிப்துமுகம்மது முர்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பறம்பு மலைவைரமுத்துநுரையீரல் அழற்சிகேள்விசெம்மொழிபொதுவுடைமைபூனைபாலின விகிதம்இரண்டாம் உலகப் போர்சுந்தர காண்டம்கலிப்பாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்சங்க காலம்திருவிளையாடல் புராணம்ஏப்ரல் 26சமரச சுத்த சன்மார்க்க சங்கம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நெடுநல்வாடைகுமரகுருபரர்புனித ஜார்ஜ் கோட்டைவெற்றிக் கொடி கட்டுபட்டினத்தார் (புலவர்)நாச்சியார் திருமொழிஊராட்சி ஒன்றியம்அயோத்தி தாசர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்விஜய் (நடிகர்)அகரவரிசைஅடல் ஓய்வூதியத் திட்டம்கடையெழு வள்ளல்கள்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்செக்ஸ் டேப்கஞ்சாஇதயம்திணை விளக்கம்நிதிச் சேவைகள்அகத்திணைஅறிவுசார் சொத்துரிமை நாள்மருதநாயகம்மருதமலைகோவிட்-19 பெருந்தொற்றுஅவதாரம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மரபுச்சொற்கள்ஒன்றியப் பகுதி (இந்தியா)கர்மாஜே பேபிகலாநிதி மாறன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பஞ்சாங்கம்இந்தியன் (1996 திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்இசைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்புவிதமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ் நீதி நூல்கள்சினேகாகூத்தாண்டவர் திருவிழாவௌவால்முகலாயப் பேரரசுசிவபெருமானின் பெயர் பட்டியல்அணி இலக்கணம்ஆய்த எழுத்து (திரைப்படம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)உத்தரகோசமங்கைமழைஉமறுப் புலவர்விசாகம் (பஞ்சாங்கம்)பாரிஇரட்டைக்கிளவிமுதற் பக்கம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ந. பிச்சமூர்த்திதொடை (யாப்பிலக்கணம்)இந்தியாவில் பாலினப் பாகுபாடு🡆 More