அன்ஷுபா ஏரி: ஒடிசாவில் உள்ள ஏரி, இந்தியா

அன்ஷுபா ஏரி, இந்திய மாநிலமான ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள பங்கி என்ற ஊரில் அமைந்துள்ளது.

சுமார் 141 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நன்னீர் ஏரி, கட்டக்கில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. சாரந்தா மலைக்குன்றின் அடிவாரத்தில் மூங்கில் மரங்களும், மாமரங்களும் சூழ அமைந்துள்ளதுடன், குளிர்காலத்தில் பறவைகள் தங்குமிடமாகவும் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகளும், மீன்பிடி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அன்ஷுபா ஏரி
அன்ஷுபா ஏரி: ஒடிசாவில் உள்ள ஏரி, இந்தியா
அன்ஷுபா ஏரி
அமைவிடம்பங்கி, கட்டக் மாவட்டம், ஒடிசா
ஆள்கூறுகள்20°27′33″N 85°36′13″E / 20.459142°N 85.603709°E / 20.459142; 85.603709
வகைநன்னீர் ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்5 கி.மீ
அதிகபட்ச அகலம்1.6 கி.மீ
மேற்பரப்பளவு141 ஹெக்டேர்கள்
கடல்மட்டத்திலிருந்து உயரம்சாரந்தா மலைக்குன்றின் கீழ்
குடியேற்றங்கள்கட்டக்
மேற்கோள்கள்http://www.ansupalake.in

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

ஒடிசாகட்டக்கட்டக் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுந்தர் சி.டிராபிக் ராமசாமிமருது பாண்டியர்தனுசு (சோதிடம்)மரவள்ளிபீலிக்கணவாய்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்மொழிபெயர்ப்புஇந்தியத் தலைமை நீதிபதிஆண்குறிநாடித் துடிப்புவளர்சிதை மாற்றம்பால கங்காதர திலகர்பலாசென்னைசிவாஜி கணேசன்மறவர் (இனக் குழுமம்)இராமானுசர்கிருட்டிணன்ஓம்அரச மரம்ஆளி (செடி)வாகை சூட வாமாதவிடாய்பாரதிதாசன்உலா (இலக்கியம்)இராமர்ஆலங்கட்டி மழைபாண்டி கோயில்திருவிளையாடல் புராணம்இயேசு காவியம்விந்துநெடுநல்வாடைகா. ந. அண்ணாதுரைதற்குறிப்பேற்ற அணிசைத்தான் (திரைப்படம்)அயோத்தி தாசர்செயற்கை நுண்ணறிவுஏறுதழுவல்தமிழர் பருவ காலங்கள்சவுக்கு (இணையதளம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஞானபீட விருதுஎச்.ஐ.விசப்ஜா விதைகழுகுமாவீரன் (2011 திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்69 (பாலியல் நிலை)வாரிசுஎண்தமிழ்ப் புத்தாண்டுமுகம்மது நபிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைமழைகிராம ஊராட்சிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழ்மகரம்திரிசொல்மத கஜ ராஜாதேவா (இசையமைப்பாளர்)மதுரை நாயக்கர்ஐக்கிய நாடுகள் அவைவியாழன் (கோள்)சுற்றுச்சூழல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பதினெண் கீழ்க்கணக்குசிதம்பரம் நடராசர் கோயில்அளபெடைமீரா (கவிஞர்)பித்தப்பைகுறிஞ்சி (திணை)சித்தர்கள் பட்டியல்இசுலாமிய வரலாறுதஞ்சாவூர் மராத்திய அரசுஉணவு பதப்படுத்தல்விண்ணைத்தாண்டி வருவாயா🡆 More