அனத்தோலி கார்ப்பொவ்

அனத்தோலி கார்ப்பொவ் (Anatoly Yevgenyevich Karpov, உருசியம்: Анато́лий Евге́ньевич Ка́рпов, பஒஅ: ; பிறப்பு: மே 23, 1951) உருசியாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார்.

1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1986 முதல் 1990 வரையில் இவர் இப்பட்டத்தை மீளப் பெறுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் போட்டியிட்டவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார்.

அனத்தோலி கார்ப்பொவ்
Anatoly Karpov
அனத்தோலி கார்ப்பொவ்
2017 இல் கார்ப்பொவ்
முழுப் பெயர்அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ்
நாடு
பிறப்புமே 23, 1951 (1951-05-23) (அகவை 72)
சிலாத்தூசுத், உருசியா, சோவியத் ஒன்றியம்
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (1970)
உலக வாகையாளர்1975–1985
1993–1999 (பிடே)
பிடே தரவுகோள்2617 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2780 (சூலை 1994)
உச்சத் தரவரிசைஇல. 1 (சனவரி 1976)

இவரது எலோ தரவுகோள் 2780 ஆகும். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார்.

2005 ஆஅம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

1975 இல் உலக வீரரான பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் உலகப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். பொபி ஃஇஷர் போட்டி நடைபெறுவதற்கு 10 நிபந்தனைகளை விடுத்திருந்தார். ஆனால் பிடே அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் ஃபிஷர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் கார்ப்பொவ் உலக வீரராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் ஃபிஷருடன் கார்ப்பொவ் விளையாட எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததால் கார்ப்பொவ் எந்நாளிலும் ஃபிஷருடன் சதுரங்கப் போட்டி ஒன்றில் பங்கு பெற முடியாமல் போனது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர்
பொபி ஃபிஷர்
மரபுவழி உலக சதுரங்க வீரர்
1975–1985
பின்னர்
காரி காஸ்பரொவ்
முன்னர்
காரி காஸ்பரொவ்
ஃபிடே உலக சதுரங்க வீரர்
1993–1999
பின்னர்
அலெக்சாண்டர் காலிஃப்மான்

Tags:

197519851986199019931999en:WP:IPA for Russianஉருசியாசதுரங்கம்பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

யானைதேவயானி (நடிகை)ரெட் (2002 திரைப்படம்)காம சூத்திரம்தமிழர் பருவ காலங்கள்அகத்திணைபரதநாட்டியம்ஹரி (இயக்குநர்)பெண்ணியம்வடலூர்போதைப்பொருள்கார்லசு புச்திமோன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இயற்கைசமுத்திரக்கனிவிடுதலை பகுதி 1சேமிப்புவரலாறுபுறப்பொருள் வெண்பாமாலைஜன கண மனஇந்தியன் பிரீமியர் லீக்இந்திய அரசியல் கட்சிகள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வைதேகி காத்திருந்தாள்கஞ்சாகேரளம்கன்னத்தில் முத்தமிட்டால்வண்ணார்ஈ. வெ. இராமசாமிதமிழ் விக்கிப்பீடியாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பெ. சுந்தரம் பிள்ளைஇந்திய அரசியலமைப்புபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்செக்ஸ் டேப்கபிலர் (சங்ககாலம்)திருமால்காச நோய்ஔவையார் (சங்ககாலப் புலவர்)விஜயநகரப் பேரரசுபூனைஅறம்தமிழர் அளவை முறைகள்சித்ரா பௌர்ணமிகுறுந்தொகைஇடைச்சொல்மண்ணீரல்காமராசர்கர்மாதமிழ்த்தாய் வாழ்த்துஅழகர் கோவில்தேவேந்திரகுல வேளாளர்மழைநீர் சேகரிப்புசெயற்கை நுண்ணறிவுகலிப்பாபகவத் கீதைகாற்றுபெண்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தொழிற்பெயர்மெய்யெழுத்துயாவரும் நலம்மாமல்லபுரம்இந்தியன் (1996 திரைப்படம்)குழந்தை பிறப்புசைவ சமயம்நீர்நிலைசங்ககால மலர்கள்அண்ணாமலையார் கோயில்வாதுமைக் கொட்டைமுல்லைப் பெரியாறு அணைமருதமலைஉத்தரகோசமங்கைஅருந்ததியர்அரண்மனை (திரைப்படம்)கொல்லி மலைதிராவிட மொழிக் குடும்பம்தமிழர் கப்பற்கலை🡆 More