அடிமன வெளிப்பாட்டியம்

அடிமன வெளிப்பாட்டியம் (Surrealism) என்பது, ஒரு பண்பாட்டு, சமூக மற்றும் இலக்கிய இயக்கம் ஆகும்.

இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேலோங்கியிருந்தது. மனித மனத்தை விடுதலை செய்வதன்மூலம், தனிமனிதனையும், சமூகத்தையும் விடுதலை செய்யலாம் என்று இதன் சார்பாளர்கள் நம்பினர். இதை மனிதனது அடிமனத்தின் கற்பனா சக்தியைச் செயற்படுத்துவதன் மூலம் அடைய முடியும் என்று அடிமன வெளிப்பாட்டுவாதம் வலியுறுத்தியது. இயல்புநிலையிலும் மெய்மையான இந்த நிலை, தனிமனித, பண்பாட்டு மற்றும் சமூகப் புரட்சியையும், கட்டற்ற வாழ்க்கையையும், கவிதை, இலக்கியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும் என்றும் இக் கொள்கையினர் நம்பினர். இந்தக் கருத்துருவை முதன் முதலில் முன்வைத்த அண்ட்ரே பிரெட்டன் (André Breton) என்பவர், இவ்வாறாக வெளிப்படுத்தப்பட்ட உண்மை அழகியல் சார்ந்தது என்றார். அடிமன வெளிப்பாடு என்ற இந்தக் கருத்துருவைப் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் பயன் படுத்தியபோது இது அடிமன வெளிப்பாட்டுவாத இயக்கம் எனப்பட்டது.

அடிமன வெளிப்பாட்டியம்
Yves Tanguy Indefinite Divisibility 1942

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிமன வெளிப்பாட்டியம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Surrealism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அழகியல்இலக்கியம்கவிதைசமூகம்பண்பாடுவிடுதலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜி. யு. போப்திணைஇலக்கியம்மனோன்மணீயம்பகிர்வுதமிழர் பண்பாடுதிருக்குறள்நாயன்மார் பட்டியல்தங்கராசு நடராசன்வேற்றுமையுருபுமூகாம்பிகை கோயில்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ரோசுமேரிகவிதைகரணம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்நீர்நிலைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கொல்லி மலைமார்பகப் புற்றுநோய்முருகன்திரவ நைட்ரஜன்108 வைணவத் திருத்தலங்கள்செயங்கொண்டார்தமிழ்த் தேசியம்இராசாராம் மோகன் ராய்திருவரங்கக் கலம்பகம்வே. செந்தில்பாலாஜிமே நாள்நேர்பாலீர்ப்பு பெண்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சப்ஜா விதைமுல்லை (திணை)சைவத் திருமணச் சடங்குகுற்றாலக் குறவஞ்சிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்விருத்தாச்சலம்ஆப்பிள்ஆழ்வார்கள்திருட்டுப்பயலே 2ர. பிரக்ஞானந்தாஇளையராஜாமலையாளம்முடியரசன்ஜெயம் ரவிகர்மாநிணநீர்க்கணுவேலுப்பிள்ளை பிரபாகரன்யுகம்இந்திய வரலாறுகருப்பசாமிஅணி இலக்கணம்அவுன்சுவிளம்பரம்கள்ளழகர் கோயில், மதுரைநாடார்மயங்கொலிச் சொற்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தெலுங்கு மொழிஎட்டுத்தொகை தொகுப்புஇணையம்இராமர்ஜிமெயில்அறிவியல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சினைப்பை நோய்க்குறிமுகம்மது நபிகாசோலைபரிபாடல்மதுரைக் காஞ்சிவட்டாட்சியர்விநாயகர் அகவல்மானிடவியல்கருத்தரிப்புகுடும்பம்சுடலை மாடன்மரபுச்சொற்கள்பாரத ரத்னா🡆 More