அஜய் தேவ்கான்

அஜய் தேவ்கான் (பஞ்சாபி: ਅਜੈ ਦੇਵਗਨ) (பிறப்பு: ஏப்ரல் 2, 1969) ஒரு பிரபல இந்தி நடிகர்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவர் தில்லியில் வசித்த பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் அம்ரித்சர் ஆகும். இவரது குடும்ப உறுப்பினர்கள் மும்பை திரைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்கள். அஜய் தேவ்கான் 1999 ஆம் ஆண்டு பிப்பிரவரி 24 ஆம் திகதியில் கஜோலைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் இவர் சாக்ம் மற்றும் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்.

அஜய் தேவ்கான்
அஜய் தேவ்கான்
இயற் பெயர் விஷால் தேவ்கான்
பிறப்பு ஏப்ரல் 2, 1969 (1969-04-02) (அகவை 55)
தில்லி, இந்தியா
தொழில் நடிகர்
இயக்குனர்
தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1991 - தற்போதுவரை
துணைவர் கஜோல் (1999 -தற்போதுவரை)
பிள்ளைகள் இரண்டு
பெற்றோர் வீரு தேவ்கான் (தந்தை)

வீணா தேவ்கான் (தாய்)

உசாத்துணை

Tags:

1969இந்திஏப்ரல் 2கஜோல்பஞ்சாபி மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பண்ணாரி மாரியம்மன் கோயில்ஆனந்தம் விளையாடும் வீடுசிலம்பரசன்திருத்தணி முருகன் கோயில்தண்டியலங்காரம்ஹிஜ்ரத்அபுல் கலாம் ஆசாத்புணர்ச்சி (இலக்கணம்)சீரடி சாயி பாபாமயில்பேரிடர் மேலாண்மைநயன்தாராதுரை வையாபுரிசித்திரைபகவத் கீதைஆங்கிலம்தமிழில் சிற்றிலக்கியங்கள்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபரிவுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசித்த மருத்துவம்எடப்பாடி க. பழனிசாமிமீரா சோப்ராஇசுலாம்குமரி அனந்தன்நீர் விலக்கு விளைவுயூடியூப்இராமச்சந்திரன் கோவிந்தராசுபொருநராற்றுப்படைவேதாத்திரி மகரிசிதேர்தல்பிலிருபின்இயேசு பேசிய மொழிஇந்திய அரசுபயண அலைக் குழல்மார்ச்சு 29ஹஜ்நம்மாழ்வார் (ஆழ்வார்)சாத்தான்குளம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)முலாம் பழம்வேலு நாச்சியார்அக்பர்சிதம்பரம் நடராசர் கோயில்அன்னை தெரேசாவயாகராசரத்குமார்பேரூராட்சிநானும் ரௌடி தான் (திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்கல்விபுறநானூறுதிருக்குர்ஆன்அவிட்டம் (பஞ்சாங்கம்)வாதுமைக் கொட்டைதிருப்பாவைஅருங்காட்சியகம்பூலித்தேவன்கருக்கலைப்புஇனியவை நாற்பதுபுற்றுநோய்சிவவாக்கியர்கரும்புற்றுநோய்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஇந்தியாவின் செம்மொழிகள்நனிசைவம்கோயில்போயர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அயோத்தி இராமர் கோயில்தங்கம் (திரைப்படம்)தமிழ் இலக்கணம்மலையாளம்போக்குவரத்துதிருமந்திரம்இடலை எண்ணெய்🡆 More