அசோகச் சக்கரம்

அசோகச் சக்கரம் (Ashoka Chakra) அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும்.

இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத் இல் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப் பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத் தூணில் உள்ள சிங்கத் தலைகள் இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சக்கரம் இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ளது.

அசோகச் சக்கரம்
இந்திய தேசியக் கொடியில் கண்டுள்ளபடி அசோகச் சக்கரம்.
அசோகச் சக்கரம்
அசோகத் தூண், கி.மு 250ஆம் ஆண்டு செதுக்கப்பட்டது

குறிப்புகள்

Tags:

அசோகர்இந்திய அரசுசாரநாத்தர்மசக்கரம்பௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூலி (1995 திரைப்படம்)புணர்ச்சி (இலக்கணம்)முக்கூடற் பள்ளுஆதிமந்திஅழகர் கோவில்கோவிட்-19 பெருந்தொற்றுசன்ரைசர்ஸ் ஐதராபாத்சுற்றுச்சூழல்வண்ணார்இந்திரா காந்திசித்த மருத்துவம்அறுபடைவீடுகள்மூவேந்தர்சிதம்பரம் நடராசர் கோயில்ஆண் தமிழ்ப் பெயர்கள்செஞ்சிக் கோட்டைமண்ணீரல்திதி, பஞ்சாங்கம்பொதுவுடைமைகட்டுரைபெண் தமிழ்ப் பெயர்கள்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திணை விளக்கம்சீரகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்இந்திய வரலாறுகுண்டூர் காரம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005எலுமிச்சைபூக்கள் பட்டியல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சைவத் திருமணச் சடங்குபொது ஊழிநாயக்கர்கார்த்திக் (தமிழ் நடிகர்)திருமுருகாற்றுப்படைசேரன் செங்குட்டுவன்மனோன்மணீயம்ஐக்கிய நாடுகள் அவைதமிழர் தொழில்நுட்பம்வெற்றிக் கொடி கட்டுஅஸ்ஸலாமு அலைக்கும்சிவனின் 108 திருநாமங்கள்மயக்கம் என்னவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நெடுநல்வாடைசிறுபஞ்சமூலம்நுரையீரல் அழற்சிபஞ்சாங்கம்கட்டுவிரியன்செப்புஐம்பெருங் காப்பியங்கள்குண்டலகேசிஔவையார்ரச்சித்தா மகாலட்சுமிரஜினி முருகன்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதைப்பொங்கல்அவிட்டம் (பஞ்சாங்கம்)இட்லர்நன்னன்தரணிகோயில்விவேகானந்தர்முல்லைப் பெரியாறு அணைதஞ்சைப் பெருவுடையார் கோயில்செம்மொழிஇந்திய தேசியக் கொடிதமிழ் இலக்கியப் பட்டியல்விருத்தாச்சலம்அயோத்தி தாசர்சங்க காலப் புலவர்கள்ஞானபீட விருதுநன்னூல்சினேகாமு. கருணாநிதிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)முடக்கு வாதம்🡆 More