அக்சாய் சின்

அக்சாய் சின் (Aksai Chin) என்பது இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் வடமேற்கில் உள்ள நிலப்பகுதியாகும்.

இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. இந்தியாவினால் உரிமை கோரப்படும் இதனை இப்பகுதி தற்சமயம் சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக் குறைவான மக்களே வசிக்கும் இந்தப் பகுதி 1947-இல் சம்மு காசுமீர் இந்தியாவுடன் இணைந்த போது, அதிகாரப்பூர்வமாக இந்தியவுடன் இணைந்தது. ஆனால் இந்திய-சீன எல்லைக் கோடான மக்மோகன் கோட்டினை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அக்சாய் சின்னை தனக்கு சொந்தமான பகுதியாகவே கருதியது. எல்லைத் தகராறு பெரிதாகி 1962ல் இந்திய சீனப் போராக வெடித்தது. இதில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. தற்போது இதன் வழியாக சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தையும் திபெத்தையும் இணைக்கும் சாலையைச் சீன அரசு அமைத்துள்ளது.

அக்சாய் சின்
சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ள அக்சாய் சின்
அக்சாய் சின்
தரீம் ஆற்றுப்படுகை, அக்சாய் சின்

மேற்கோள்கள்

Tags:

இந்திய சீனப் போர்இந்தியாஒன்றியப் பகுதி (இந்தியா)சம்மு காசுமீர்சிஞ்சியாங்சீனாதிபெத்மெக்மோகன் கோடுலடாக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்குப்தப் பேரரசுஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)திருப்பாவைபூக்கள் பட்டியல்சீனாஇந்தியாஆடுஜீவிதம் (திரைப்படம்)நீக்ரோஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நாலடியார்திருவண்ணாமலைஇந்திய உச்ச நீதிமன்றம்முலாம் பழம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கோயம்புத்தூர்சென்னை சூப்பர் கிங்ஸ்வீரப்பன்ராஜா சின்ன ரோஜாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இலட்சம்நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய அரசியல் கட்சிகள்ர. பிரக்ஞானந்தாஆயுள் தண்டனைசித்தர்தாவரம்விஸ்வகர்மா (சாதி)நிலாஇந்தியக் குடிமைப் பணிஆழ்வார்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்காரைக்கால் அம்மையார்ஆப்பிள்தூது (பாட்டியல்)ஆசாரக்கோவைமுத்துலட்சுமி ரெட்டிகிராம சபைக் கூட்டம்ரோசுமேரிசதுரங்க விதிமுறைகள்பொருளாதாரம்பச்சைக்கிளி முத்துச்சரம்கூத்தாண்டவர் திருவிழாசே குவேராதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சிவன்தமிழ்த்தாய் வாழ்த்துகருப்பசாமிதிராவிட முன்னேற்றக் கழகம்மாதேசுவரன் மலைஆண்டாள்உத்தரகோசமங்கைஇந்திரா காந்திதமிழ் இலக்கியம்பஞ்சபூதத் தலங்கள்வேதநாயகம் பிள்ளைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)ஸ்ரீதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்பள்ளர்தங்கம்பட்டினப்பாலைவைரமுத்துதலைவி (திரைப்படம்)தமிழ் நாடக வரலாறுஅணி இலக்கணம்கவலை வேண்டாம்தளபதி (திரைப்படம்)குற்றாலக் குறவஞ்சிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருமலை நாயக்கர்சூல்பை நீர்க்கட்டிமுடக்கு வாதம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)காம சூத்திரம்🡆 More