அணி இலக்கணம்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.

செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

பொருள் அணிகள்

  1. அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)
  2. அவநுதியணி
  3. ஆர்வமொழியணி (மகிழ்ச்சி அணி)
  4. இலேச அணி
  5. உதாத்தவணி
  6. ஏகதேச உருவக அணி
  7. ஒட்டணி
  8. ஒப்புமைக் கூட்டவணி
  9. ஒழித்துக்காட்டணி
  10. சங்கீரணவணி
  11. சமாகிதவணி
  12. சிலேடையணி
  13. சுவையணி
  14. தற்குறிப்பேற்ற அணி
  15. தன்மேம்பாட்டுரை அணி
  16. தன்மையணி (தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
  17. தொழிற் பின்வருநிலையணி
  18. தீவக அணி
  19. நிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)
  20. நிரல்நிறை அணி
  21. நுட்ப அணி
  22. பரியாய அணி
  23. பரிவருத்தனை அணி
  24. பாவிக அணி
  25. பின்வருநிலையணி (பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  26. பிறிது மொழிதல் அணி
  27. புகழாப்புகழ்ச்சி அணி
  28. புணர்நிலையணி
  29. மயக்க அணி
  30. மாறுபடுபுகழ்நிலையணி
  31. முன்னவிலக்கணி
  32. வாழ்த்தணி
  33. விசேட அணி(சிறப்பு அணி)
  34. விபாவனை அணி
  35. விரோதவணி
  36. வேற்றுப்பொருள் வைப்பணி
  37. வேற்றுமையணி

சொல் அணிகள்

  1. எதுகை
  2. மோனை
  3. சிலேடை
  4. மடக்கு
  5. பின்வருநிலையணி (சொல் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  6. அந்தாதி

வகைப்படுத்தவேண்டிய அணிகள்

  1. இரட்டுறமொழிதல் அணி
  2. இல்பொருள் உவமையணி
  3. உயர்வு நவிற்சி அணி
  4. உருவக அணி
  5. உவமையணி
  6. எடுத்துக்காட்டு உவமையணி
  7. தன்மை நவிற்சி அணி
  8. பிறிது மொழிதல் அணி
  9. வஞ்சப் புகழ்ச்சியணி

மேற்கோள்கள்

Tags:

அணி இலக்கணம் பொருள் அணிகள்அணி இலக்கணம் சொல் அணிகள்அணி இலக்கணம் வகைப்படுத்தவேண்டிய அணிகள்அணி இலக்கணம் மேற்கோள்கள்அணி இலக்கணம்தண்டியலங்காரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்மொழித் தொகைசித்திரை (பஞ்சாங்கம்)அண்ணாமலை குப்புசாமிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇயேசுபுங்கைபரிபாடல்பொருநராற்றுப்படைசெக் மொழிதிருமுருகாற்றுப்படைகைப்பந்தாட்டம்திருமால்முல்லை (திணை)சித்திரைசிறுநீர்ப்பாதைத் தொற்றுகல்லணைபாரதிதாசன்ரோகிணிஉலா (இலக்கியம்)பிரேமம் (திரைப்படம்)இலங்கையின் பொருளாதாரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இலக்கியம்சிவபுராணம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சிந்துவெளி நாகரிகம்ஆப்பிள்தொல்காப்பியம் உவமவியல் செய்திகள்மலைபடுகடாம்சுடலை மாடன்காளமேகம்குலசேகர ஆழ்வார்ம. பொ. சிவஞானம்மங்கலதேவி கண்ணகி கோவில்வராகிநாணயம்அஜின்கியா ரகானேஎங்கேயும் காதல்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)நான் அவனில்லை (2007 திரைப்படம்)ருதுராஜ் கெயிக்வாட்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இஸ்ரேல்சங்கம் (முச்சங்கம்)புறப்பொருள்கௌதம புத்தர்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇசைக்கருவிநாயன்மார் பட்டியல்பெண்நான்மணிக்கடிகைமணிமேகலை (காப்பியம்)ஐம்பெருங் காப்பியங்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கள்ளழகர் (திரைப்படம்)தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)பாரதிய ஜனதா கட்சிகருத்தரிப்புவிண்டோசு எக்சு. பி.யானைதிருவிளையாடல் புராணம்ரோசுமேரிமதுரகவி ஆழ்வார்ஜெயகாந்தன்பச்சைக்கிளி முத்துச்சரம்உவமையணிஇலங்கை உணவு முறைகள்கலம்பகம் (இலக்கியம்)அகத்தியர்பாட்டாளி மக்கள் கட்சி69திரிகடுகம்சத்திமுத்தப் புலவர்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)🡆 More