திரைப்படம் ராட்டட்டூயி

ராட்டட்டூயி (Ratatouille) 2007 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும்.

பிராடு லூவிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு பிராடு பர்ட் ஆல் இயக்கப்பட்டது. பாத்தான் ஆஸ்வால்து, லூ ரோமானோ, ஐயன் ஹோல்ம், ஜநீன் கரோபாலோ, பீட்டர் ஓ'டூல், பிரையன் டென்னேஹி, பீட்டர் சான், பிராடு கார்ரெட், வில் அர்நெட், ஜேம்ஸ் ரெமார் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

ராட்டட்டூயி
Ratatouille
திரைப்படம் ராட்டட்டூயி
அசல் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராடு பர்ட்
தயாரிப்புபிராடு லூவிஸ்
திரைக்கதைபிராடு பர்ட்
இசைமைக்கேல் கியாச்சினோ
நடிப்புபாத்தான் ஆஸ்வால்து
லூ ரோமானோ
ஐயன் ஹோல்ம்
ஜநீன் கரோபாலோ
பீட்டர் ஓ'டூல்
பிரையன் டென்னேஹி
பீட்டர் சான்
பிராடு கார்ரெட்
வில் அர்நெட்
ஜேம்ஸ் ரெமார்
ஒளிப்பதிவுஷாரன் கலஹான்
ராபர்ட் ஆண்டர்சன்
படத்தொகுப்புடேர்ரன் ஹோல்ம்ஸ்
ஸ்டான் வெப்
கலையகம்பிக்ஸ்சார்
விநியோகம்வால்ட் டிஸ்னி பிக்சர்கள்
வெளியீடுசூன் 29, 2007 (2007-06-29)
ஓட்டம்111 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$623.72 மில்லியன் (4,460.6 கோடி)

இப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ரெமி என்ற ஓர் எலி ஆகும். கௌஸ்டவ் என்ற சமையல் நிபுணரின் “யாரும் சமைக்கலாம்“ என்ற தத்துவத்தால் உந்தப்படும் இந்த எலி சமையல் முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த நிகழ்வுத் தொடரில் ரெமி தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரிடுகிறது. ஃபிரான்சு வரும் ரெமியின் வாழ்வும் லிங்குயினி என்ற இளம் பையனின் வாழ்வும் ஒரு போக்கில் பயணிக்கின்றன. அவர்கள் சந்திக்கும் சோதனைகளும் சாதனைகளும் பற்றியது மீதக் கதை.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் ராட்டட்டூயி விருதுகள்திரைப்படம் ராட்டட்டூயி மேற்கோள்கள்திரைப்படம் ராட்டட்டூயி வெளி இணைப்புகள்திரைப்படம் ராட்டட்டூயி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொல்லி மலைபாலை (திணை)பாட்டாளி மக்கள் கட்சிசித்தர்கள் பட்டியல்பத்து தலபொது ஊழிசெஞ்சிக் கோட்டைகவலை வேண்டாம்திதி, பஞ்சாங்கம்அடல் ஓய்வூதியத் திட்டம்நான் வாழவைப்பேன்இந்திய வரலாறுஇங்கிலீஷ் பிரீமியர் லீக்கன்னத்தில் முத்தமிட்டால்நைட்ரசன்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மரகத நாணயம் (திரைப்படம்)கருக்கலைப்புரவிசீனிவாசன் சாய் கிஷோர்மலேரியாவேதாத்திரி மகரிசிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)விசயகாந்துதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்விஜய் வர்மாவைதேகி காத்திருந்தாள்திணை விளக்கம்இயேசு காவியம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மாநிலங்களவைகல்விஇந்திய ரூபாய்ஆண்டாள்முல்லைப்பாட்டுஅனுமன்நுரையீரல்பிக் பாஸ் தமிழ்நரேந்திர மோதிதிரிசாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்யாழ்ஆசாரக்கோவைதிருவிழாஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம்தமிழர் கப்பற்கலைகாடுதமிழ்விடு தூதுஇணையம்செயங்கொண்டார்விந்துசாகித்திய அகாதமி விருதுதமிழ்ப் புத்தாண்டுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிருமலை (திரைப்படம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திருத்தணி முருகன் கோயில்ம. பொ. சிவஞானம்முகலாயப் பேரரசுமஞ்சும்மல் பாய்ஸ்மரங்களின் பட்டியல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சிங்கம் (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்படித்தால் மட்டும் போதுமாதமிழக வரலாறுஅண்ணாமலை குப்புசாமிபொதுவுடைமைமுன்னின்பம்மழைநீர் சேகரிப்புதங்கம்ஆழ்வார்கள்ஆசியாகாகம் (பேரினம்)மகரம்பள்ளர்நெடுநல்வாடைநோட்டா (இந்தியா)🡆 More