ஹிப் ஹாப்

ஹிப் ஹாப் (இலங்கை வழக்கு ஹிப் ஹொப்) ஓர் இசை வகையும் பண்பாடு அசைவியக்கமுமாகும்.

இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியூயோர்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹாப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹாப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

ஹிப் ஹாப் பண்பாட்டில் உள்ள ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகிய ஐந்து வகைகள் உள்ளன.

தமிழ் ஹிப்ஹாப் இசை

  • யோகி நட்சத்ரா (மலேசிய இசைக்குழு)
  • "கிப்கொப் தமிழா". பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2017.
  • எஸ்.டிலெக்ஷன்(இலங்கை)

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ஆபிரிக்க அமெரிக்கர்இசைநியூ யோர்க் நகரம்பண்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இணையம்வாதுமைக் கொட்டைஆறுமுக நாவலர்ஆசிரியர்புதுக்கவிதைநேர்பாலீர்ப்பு பெண்நீர் மாசுபாடுதினகரன் (இந்தியா)ஏப்ரல் 24தங்க மகன் (1983 திரைப்படம்)பெயர்திருநாவுக்கரசு நாயனார்சீமையகத்திபயில்வான் ரங்கநாதன்இதயம்வேலு நாச்சியார்இந்திய அரசியலமைப்புதளபதி (திரைப்படம்)நிணநீர்க்கணுமுத்துராமலிங்கத் தேவர்உ. வே. சாமிநாதையர்வினைச்சொல்பஞ்சபூதத் தலங்கள்தமிழ் மாதங்கள்நாயக்கர்நான் ஈ (திரைப்படம்)மக்களவை (இந்தியா)சைவத் திருமணச் சடங்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆக்‌ஷன்புற்றுநோய்சரத்குமார்கா. ந. அண்ணாதுரைஜே பேபிநெல்சித்ரா பௌர்ணமிவெ. இறையன்புஉலா (இலக்கியம்)படித்தால் மட்டும் போதுமாஅழகிய தமிழ்மகன்சேரர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஜெயம் ரவிதிராவிட முன்னேற்றக் கழகம்மருதமலை முருகன் கோயில்இன்ஸ்ட்டாகிராம்சுவாதி (பஞ்சாங்கம்)கண் (உடல் உறுப்பு)பிள்ளையார்புறநானூறுநீக்ரோதமிழர் கப்பற்கலைதமிழ் எழுத்து முறைகோயம்புத்தூர்தமிழிசை சௌந்தரராஜன்மத கஜ ராஜாஅருணகிரிநாதர்இந்து சமயம்நீர் பாதுகாப்புசின்னம்மைதசாவதாரம் (இந்து சமயம்)வானிலைவிபுலாநந்தர்மு. மேத்தாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகண்ணதாசன்ஸ்ரீதாயுமானவர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பௌத்தம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இலட்சத்தீவுகள்சிட்டுக்குருவிகரகாட்டம்கண்டம்தேவேந்திரகுல வேளாளர்சிலப்பதிகாரம்மதுரை வீரன்உமறுப் புலவர்🡆 More