வட்ட-நெசவு சிலந்தி

வட்ட-நெசவு சிலந்தி (Orb-weaver spiders or araneids) என்பவை சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த அரேனேடாவின் உறுப்பினர்கள்.   அவை பெரும்பாலும் தோட்டங்கள், வயல்கள்,  காடுகள் போன்ற இடங்களில் காணப்படும் இவை சுருள் சக்கர வடிவ வலை பின்னக்கூடிய பொதுவான சிலந்திக் குழுவைச் சேர்ந்தவை.

"Orb" என்றால் வட்ட வடிவம் என்று பொருள், இதுவே இந்தக் குழுவின் ஆங்கில பெயர் வரக் காரணமாகும்.  இவை எட்டு ஒத்த கண்களும், இழைகள் கொண்ட எட்டு கால்கள் கொண்டுள்ளன.

வட்ட-நெசவு சிலந்தி
Orb-weaver spider
வட்ட-நெசவு சிலந்தி
Argiope catenulata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
கணுக்காலி
Subphylum:
Chelicerata
வகுப்பு:
சிலந்திதேள் வகுப்பு
வரிசை:
சிலந்தி
Infraorder:
Araneomorphae
Superfamily:
Araneoidea
குடும்பம்:
அரனெய்டே

Clerck, 1757
Genera

See List of Araneidae genera.

உயிரியற் பல்வகைமை
172 genera, 3122 species
வட்ட-நெசவு சிலந்தி

இந்த குடும்பத்தில் நன்கு அறிமுகமான  பிரகாசமான நிறமுடைய தோட்டச் சிலந்திகள் உள்ளிட்டவை அடங்கும். இதில் உலகளவில் 172 பேரினங்களும்  3122 வகை இனங்களும் உள்ளன. சிலந்திகளில் இந்த குடும்பம்  மூன்றாவது பெரிய சிலந்தி குடும்பமாக (குதிக்கும் சிலந்தி மற்றும் லினியீபைடை ஆகியவற்றுக்கு அடுத்து) உள்ளன.

இந்த வகைச் சிலந்திகள் பின்னும் வலையில் ஒட்டக்கூடிய வலை, ஒட்டாத வலை என கலந்து பின்னுகின்றன. இரையைப் பிடிக்கும் இழை ஒட்டக்கூடியதாகவும், சிலந்தி நகர்ந்து செல்லக் கைடியவை ஒட்டாத இழையாகவும் இருக்கும். இவை எப்போதும் ஒட்டாத இழையிலேயே கவனமாகக் கால் வைத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற சிலந்திகள் வலையின் ஒரு மூலையில் மறைந்திருக்கும். வலையில் இரை அகப்பட்டவுடன் வலையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்துகொண்டு ஓடிவந்து இரையைப் பிடித்து உண்ணும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரதநாட்டியம்இமாம் ஷாஃபிஈஸ்ரீகண் (உடல் உறுப்பு)முக்கூடற் பள்ளுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்உதயநிதி ஸ்டாலின்சங்கம் (முச்சங்கம்)குடும்பம்சைவ சமயம்காப்பியம்புனர்பூசம் (நட்சத்திரம்)அன்னி பெசண்ட்சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிவட சென்னை (திரைப்படம்)வெள்ளி (கோள்)போக்குவரத்துபாண்டி கோயில்சடங்குவிஜய் வர்மாபாக்யராஜ்கமல்ஹாசன்இராமாயணம்பாளையக்காரர்ஜவகர்லால் நேருசுரைக்காய்விநாயகர் அகவல்மழைநீர் சேகரிப்புபாஞ்சாலி சபதம்ஏக்கர்ஒற்றைத் தலைவலிதமிழர் சிற்பக்கலைமுத்துராமலிங்கத் தேவர்மகாபாரதம்சோழிய வெள்ளாளர்கோயம்புத்தூர் மாவட்டம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வீணைஔவையார்செம்மொழிஉப்புமாநீர் மாசுபாடுதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)கொங்கு வேளாளர்சிங்கப்பூர்இசுலாத்தின் ஐந்து தூண்கள்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்கன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாடு அமைச்சரவைசங்கத்தமிழன்அலீதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஐயப்பன்விந்துதற்கொலைகருப்பை வாய்பாலை (திணை)காலிஸ்தான் இயக்கம்நிணநீர்க்கணுதிருவாசகம்இமயமலைஅண்ணாமலையார் கோயில்முதுமலை தேசியப் பூங்காதொடர்பாடல்பொருநராற்றுப்படைஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குதமிழ் விக்கிப்பீடியாமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்கா. ந. அண்ணாதுரைகழுகுமலை வெட்டுவான் கோயில்உமறுப் புலவர்நாட்டு நலப்பணித் திட்டம்தினமலர்திருவாரூர் தியாகராஜர் கோயில்காம சூத்திரம்அன்னை தெரேசாஎங்கேயும் காதல்🡆 More