ராயகடா

இராயகடா (Rayagada) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவடடத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

இராயகடா நகரத்தை நிறுவியவர் கலிங்கத்தின் ஜெய்ப்பூர் சிற்றரசர் விஸ்வநாத் தேவ் கஜபதி (கிபி 1527-1531) ஆவார். 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் வரை ராயகடா நகரம், ஜெய்ப்பூர் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. இந்நகரம் அருகே உள்ள தேவகிரி மலையில் பஞ்சமுக சிவலிங்கம் கோயில் உள்ளது.

ராயகடா
ରାୟଗଡ଼ା
நகரம்
ராயகடா தொடருந்து நிலையம்
ராயகடா is located in ஒடிசா
ராயகடா
ராயகடா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தில் ராயகடா நகரத்தின் அமைவிடம்
ராயகடா is located in இந்தியா
ராயகடா
ராயகடா
ராயகடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°10′N 83°25′E / 19.17°N 83.42°E / 19.17; 83.42
நாடுராயகடா India
மாநிலம்ஒடிசா
மாவட்டம் ராயகடா
தோற்றுவித்தவர்மன்னர் விஸ்வநாத தேவ கஜபதி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ராயகடா நகராட்சி
ஏற்றம்207 m (679 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்71,208
மொழிகள்
 • அலுவல்ஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்765001
தொலைபேசி குறியிடு06856
வாகனப் பதிவுOD-18
இணையதளம்http://rgda.in
ராயகடா
தொங்கு பாலம், சக்ககுட்டா, இராயகடா நகரம்

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 24 வார்டுகளும், 16,362 வீடுகளும் கொண்ட ராயகடா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 71,208 ஆகும். அதில் ஆண்கள் 36,036 மற்றும் 35,172 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.62% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.06%, இசுலாமியர் 2.21%, கிறித்தவர்கள் 2.93% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர். இநநகரத்தில் பெரும்பான்மையோர் ஒடியா மொழி பேசுகின்றனர்.

அரசியல்

இந்நகரம் இராயகடா சட்டமன்றத் தொகுதிக்கும் (பட்டியல் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது), கோராபுட் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ராயகடா மக்கள் தொகை பரம்பல்ராயகடா அரசியல்ராயகடா மேற்கோள்கள்ராயகடா வெளி இணைப்புகள்ராயகடாஇந்தியப் பிரிவினைஒடிசாசிவலிங்கம்ஜெய்பூர், ஒடிசாநகராட்சிராயகடா மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதினெண் கீழ்க்கணக்குஆற்றுப்படைமக்களவை (இந்தியா)விடுதலை பகுதி 1காதல் தேசம்தேசிக விநாயகம் பிள்ளைவேர்க்குருசீர் (யாப்பிலக்கணம்)காதல் (திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)விவேகானந்தர்மாரியம்மன்மோகன்தாசு கரம்சந்த் காந்திசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இயற்கைதாஜ் மகால்வேற்றுமையுருபுமுத்துலட்சுமி ரெட்டிகுதிரைமலை (இலங்கை)பிரேமம் (திரைப்படம்)சைவ சமயம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இந்திய தேசியக் கொடிஅம்மனின் பெயர்களின் பட்டியல்சேரன் செங்குட்டுவன்தமிழர் விளையாட்டுகள்சுய இன்பம்தேவயானி (நடிகை)கல்விக்கோட்பாடுபெண்ணியம்நல்லெண்ணெய்வாட்சப்வேதாத்திரி மகரிசிஅனைத்துலக நாட்கள்பதினெண்மேற்கணக்குகார்த்திக் (தமிழ் நடிகர்)விஷால்காடுவெட்டி குருஇந்திய வரலாறுபறம்பு மலைதிட்டக் குழு (இந்தியா)சரண்யா பொன்வண்ணன்தமிழ்ப் புத்தாண்டுபஞ்சாங்கம்செம்மொழிமொழிபெயர்ப்புகூத்தாண்டவர் திருவிழாதேவாரம்தமிழ்நாடுபாளையத்து அம்மன்வைரமுத்துமுன்மார்பு குத்தல்அகநானூறுஅன்புமணி ராமதாஸ்உப்புச் சத்தியாகிரகம்மதுரைதமிழ் மன்னர்களின் பட்டியல்கௌதம புத்தர்ஆசாரக்கோவைஇலங்கைதமிழ்நாடு காவல்துறைமெய்ப்பொருள் நாயனார்சிவன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கருப்பை நார்த்திசுக் கட்டிபெரும்பாணாற்றுப்படைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிவ்யா துரைசாமிகருத்துமங்கலதேவி கண்ணகி கோவில்நாயன்மார்தமிழிசை சௌந்தரராஜன்பத்து தலவடிவேலு (நடிகர்)முத்தரையர்யாதவர்இந்திய அரசியல் கட்சிகள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்🡆 More