முழு நீளத் திரைப்படம்

முழு நீளத் திரைப்படம் (feature film) என்பது, ஒரு திரைப்பட நிகழ்வில் பெரும்பான்மை நேரத்தை அல்லது முழு நேரத்தையும் எடுக்கக்கூடிய அளவு நீளமான திரைப்படம் ஆகும்.

இந்த நேர அளவு எவ்வளவாக இருக்கவேண்டும் என்பது இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும் வேறுபட்டு வந்துள்ளது. அசையும் படக் கலை அறிவியல் அக்கடமி, அமெரிக்கத் திரைப்படக் கழகம், பிரித்தானியத் திரைப்படக் கழகம் போன்றவை முழு நீளத் திரைப்படம் 40 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஓடக்கூடியவையாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் திரைப்பட நடிகர் குழாம் அப்படம், 80 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய நீளம் கொண்டவையாக இருக்க வேண்டும் என்கிறது.

முழு நீளத் திரைப்படம்
உலகின் முதல் முழு நீளத் திரைப்படமான த இசுட்டோரி ஒஃப் த கெல்லி காங் (1906)படத்தில் ஒரு காட்சி.

பெரும்பான்மையான முழு நீளத் திரைப்படங்கள் 70 தொடக்கம் 210 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய நீளம் கொண்டவை. "த இசுட்டோரி ஒஃப் த கெல்லி காங்" (The Story of the Kelly Gang) என்னும் திரைப்படமே நீள அடிப்படையில் உலகின் முதல் முழு நீளத் திரைப்படம். இது 1906 ஆம் ஆண்டு ஆசுத்திரேலியாவில் வெளியானது. பிற இலக்கிய அல்லது கலை வடிவங்களைத் திரைப்படம் ஆக்கியவற்றுள் முதல் வெளியான முழு நீளத் திரைப்படம் "லெ மிசெரபிள்சு" என்னும் பிரெஞ்சு மொழிப் படமாகும். இது 1909 ஆம் ஆண்டில் வெளியானது.

சிறுவருக்கான முழு நீளத் திரைப்படங்கள் பொதுவாக 70 தொடக்கம் 105 நிமிட நீளம் கொண்டவை. தொடக்க காலங்களில் வெளிவந்த முழு நீளத் திரைப்படங்களுள் ஒலிவர் டுவிஸ்ட் (1912), ரிச்சார்ட் III (1912), ஃபிரம் த மாங்கர் டு த குரொஸ் (1912) ஆகிய படங்களும் அடங்கும்.

மேற்கோள்கள்

{{refl

Tags:

திரைப்படம்நிமிடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உவமையணிசிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்இந்தியக் குடியரசுத் தலைவர்நேர்பாலீர்ப்பு பெண்பத்து தலபெரும் இன அழிப்புகந்த புராணம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கிறிஸ்தவம்தன்னுடல் தாக்குநோய்சிதம்பரம் மக்களவைத் தொகுதிபுற்றுநோய்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்ஆத்திசூடிகுற்றாலக் குறவஞ்சிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஸ்ரீலீலாதமிழர் பண்பாடுகடையெழு வள்ளல்கள்காதல் கொண்டேன்ஆறுமுக நாவலர்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிமியா காலிஃபாஇந்திரா காந்திவியாழன் (கோள்)மங்கோலியாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்காளமேகம்இந்திய நிதி ஆணையம்தொல். திருமாவளவன்உருசியாசத்குருசிலம்பம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கடலூர் மக்களவைத் தொகுதிமூலிகைகள் பட்டியல்வெந்து தணிந்தது காடுகான்கோர்டுபூட்டுபிரேசில்முதலாம் இராஜராஜ சோழன்குறிஞ்சிப் பாட்டுதீரன் சின்னமலைஎஸ். ஜெகத்ரட்சகன்விண்ணைத்தாண்டி வருவாயாகர்மாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்காச நோய்புதுச்சேரிபிரபுதேவாஇட்லர்பரதநாட்டியம்நயினார் நாகேந்திரன்டைட்டன் (துணைக்கோள்)விராட் கோலிஅக்கி அம்மைதேர்தல் பத்திரம் (இந்தியா)வெண்பாவிந்துமரபுச்சொற்கள்கோத்திரம்நீதிக் கட்சிஅத்தி (தாவரம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்நெடுநல்வாடைபழமொழி நானூறுபெயர்ச்சொல்செயற்கை நுண்ணறிவுசிவன்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசைலன்ஸ் (2016 திரைப்படம்)யூடியூப்அகத்தியர்யானைமாதவிடாய்குண்டூர் காரம்ஊரு விட்டு ஊரு வந்து🡆 More