மலாவி ஏரி

மலாவி ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மலாவி, மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

இது நியாசா ஏரி, லாகோ நியாசா ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இந்த ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள ஏரிகளுள் மூன்றாவது பெரிய ஏரியும், உலகின் ஒன்பதாவது பெரிய ஏரியும் ஆகும். வெப்பவலய நீர்நிலையான இந்த ஏரியே உலகின் வேறெந்த ஏரியைக் காட்டிலும் அதிக மீன் வகைகளைக் கொண்டது ஆகும். புகழ் பெற்ற பயணியும், மிஷனரியும் ஆகிய ஸ்கொட்லாந்தினரான டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இப்பகுதிக்குச் சென்றிருந்ததன் காரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் சில சமயங்களில் இதை லிவிங்ஸ்டன் ஏரி எனவும் அழைத்தனர்.

மலாவி ஏரி
ஆள்கூறுகள்12°11′S 34°22′E / 12.183°S 34.367°E / -12.183; 34.367
வகைRift lake
முதன்மை வரத்துருகுகு
முதன்மை வெளியேற்றம்ஷயர் ஆறு
வடிநில நாடுகள்மலாவி
மொசாம்பிக்
தான்சானியா
அதிகபட்ச நீளம்560 கிமீ தொடக்கம் 580
அதிகபட்ச அகலம்75 km
மேற்பரப்பளவு29,600 கிமீ
சராசரி ஆழம்292 மீ
அதிகபட்ச ஆழம்706 மீ
நீர்க் கனவளவு8,400 கிமீ³
கடல்மட்டத்திலிருந்து உயரம்500 மீ
Islandsலிக்கோமா மற்றும் சிசுமூலு

புவியியல்

மாலாவி ஏரி, 560 - 579 கிமீ நீளமும், அதிகபட்ச அகலமாக 75 கிலோமீட்டரையும் கொண்டது. இதன் மொத்த மேற்பரப்பு அளவு 29,600 கிமீ² ஆகும். இவ்வேரி, மேற்கு மொசாம்பிக், கிழக்கு மலாவி, தான்சானியாவின் தலைநிலப் பகுதியான தென் தங்கனிக்கா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதனுள் பாயும் பெரிய ஆறி ருகுகு ஆறு ஆகும். சம்பேசி ஆற்றின் துணை நதியான ஷயர் ஆற்றினூடாக நீர் இதிலிருந்து வெளியேறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

ஆபிரிக்காதான்சானியாமலாவிமீன்மொசாம்பிக்வெப்ப வலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாயன்மார் பட்டியல்சங்குஆந்தைதொல்காப்பியம்கூலி (1995 திரைப்படம்)அன்னை தெரேசாமரம்திராவிடர்பாரதிய ஜனதா கட்சிசித்தர்மறவர் (இனக் குழுமம்)உயிர்ச்சத்து டிதமிழ் மன்னர்களின் பட்டியல்திட்டக் குழு (இந்தியா)தமிழ் படம் 2 (திரைப்படம்)கேழ்வரகுசோழர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024குப்தப் பேரரசுகுலசேகர ஆழ்வார்இராமாயணம்முக்கூடற் பள்ளுபிரசாந்த்குண்டூர் காரம்பொது ஊழிஇலங்கை தேசிய காங்கிரஸ்அப்துல் ரகுமான்நாயக்கர்திரிகடுகம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019குறை ஒன்றும் இல்லை (பாடல்)பஞ்சபூதத் தலங்கள்சினேகாஜெ. ஜெயலலிதாஜெயம் ரவிகுறிஞ்சி (திணை)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தேனீதிரிசாதிருப்பதிகாடுவெட்டி குருதினகரன் (இந்தியா)பஞ்சாங்கம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்உதகமண்டலம்சேரர்மக்களவை (இந்தியா)ஒன்றியப் பகுதி (இந்தியா)பறம்பு மலைஅருணகிரிநாதர்உத்தரகோசமங்கைஇரண்டாம் உலகப் போர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்குற்றியலுகரம்விபுலாநந்தர்திவ்யா துரைசாமிஎட்டுத்தொகைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கட்டுவிரியன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மழைபெரியண்ணாசிறுநீரகம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கருத்துவிடுதலை பகுதி 1பரதநாட்டியம்அனுமன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கண்டம்சின்ன வீடுதமிழில் சிற்றிலக்கியங்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்குகேஷ்லால் சலாம் (2024 திரைப்படம்)கீழடி அகழாய்வு மையம்சூல்பை நீர்க்கட்டிரச்சித்தா மகாலட்சுமி🡆 More