போர்பந்தர் மாவட்டம்

போர்பந்தர் மாவட்டம் (Porbandar district) (குசராத்தி: પોરબંદર જિલ્લો) மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று.

இம்மாவட்டம் சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகம் போர்பந்தர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,298 km² ஆகும். மக்கட்தொகை 5,86,062 . 48.77% மக்கள் நகர்புறத்தில் வாழ்கின்றனர். வடக்கில் ஜாம்நகர் மாவட்டம் மற்றும் தேவபூமி துவாரகை மாவட்டம், கிழக்கில் ஜூனாகாத் மாவட்டம் மற்றும் ராஜ்கோட் மாவட்டம், மேற்கிலும் தெற்கிலும் அரபுக்கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது போர்பந்தர் மாவட்டம்

போர்பந்தர் மாவட்டம்
சௌராஷ்டிர தீபகற்ப மாவட்டங்கள், குஜராத் மாநிலம்
போர்பந்தர் மாவட்டம்
மகாத்மா காந்தி உருவத்துடன் அமைக்கப்பட்டுள்ள
கீதா ஆலயம் (மந்திர்), போர்பந்தர்
போர்பந்தர் மாவட்டம்
15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு மாவட்டங்களுடன் குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

வரலாறு

மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த மாவட்டம் போர்பந்தர். கிருஷ்ணரின் பள்ளிப்பருவ நண்பர் குசேலர் பிறந்த மாவட்டம் போர்பந்தர் என மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

மாவட்ட நிர்வாகம்

போர்பந்தர் மாவட்டம் மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. போர்பந்தர்
  2. ரணவாவ்
  3. குடியானா

வேளாண்மை

பருத்தி, நிலக்கடலை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் முதலியன பயிரிடப்படுகின்றன.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கட்தொகை 586,062ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 255ஆக உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்ற அளவில் உள்ளது. கல்வி அறிவு 76.63%ஆக உள்ளது.

போக்குவரத்து வசதிகள்

  • விமான நிலையம்: போர்பந்தர் விமான நிலையம் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
  • தொடருந்து வண்டி: போர்பந்தர் தொடருந்து சந்திப்பு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கிறது.
  • சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்: தேசிய நெடுஞ்சாலை எண். 8பி போர்பந்தரை ராஜ்கோட்டுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

போர்பந்தர் மாவட்டம் வரலாறுபோர்பந்தர் மாவட்டம் மாவட்ட நிர்வாகம்போர்பந்தர் மாவட்டம் வேளாண்மைபோர்பந்தர் மாவட்டம் மக்கள் வகைப்பாடுபோர்பந்தர் மாவட்டம் போக்குவரத்து வசதிகள்போர்பந்தர் மாவட்டம் மேற்கோள்கள்போர்பந்தர் மாவட்டம் வெளி இணைப்புகள்போர்பந்தர் மாவட்டம்அரபுக்கடல்இந்தியாகுசராத்தி மொழிகுசராத்துசௌராட்டிர தீபகற்பம்ஜாம்நகர் மாவட்டம்ஜூனாகாத் மாவட்டம்தேவபூமி துவாரகை மாவட்டம்போர்பந்தர்ராஜ்கோட் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தங்கம்நயன்தாராகாதல் தேசம்தொலைபேசிபிரேமம் (திரைப்படம்)வெந்து தணிந்தது காடுதேஜஸ்வி சூர்யாதமிழர் கப்பற்கலைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முதல் மரியாதைமருதம் (திணை)மகேந்திரசிங் தோனிமாநிலங்களவைஆசிரியப்பாசிலம்பம்தேவயானி (நடிகை)ஐராவதேசுவரர் கோயில்பறவைக் காய்ச்சல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)அக்கிஇன்குலாப்திருச்சிராப்பள்ளிபணவீக்கம்இராசேந்திர சோழன்பகவத் கீதைசெவ்வாய் (கோள்)இளையராஜாகமல்ஹாசன்இன்ஸ்ட்டாகிராம்சமணம்முதுமொழிக்காஞ்சி (நூல்)வெ. இறையன்புஉடுமலை நாராயணகவிமூலம் (நோய்)வேதாத்திரி மகரிசிமருதமலைஅவுரி (தாவரம்)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்கோயம்புத்தூர்மரவள்ளிமோகன்தாசு கரம்சந்த் காந்திவினைச்சொல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதிற்றுப்பத்துதமிழ்விடு தூதுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்குடும்பம்சாகித்திய அகாதமி விருதுஇலிங்கம்மதராசபட்டினம் (திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழில் சிற்றிலக்கியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சப்தகன்னியர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அண்ணாமலையார் கோயில்திருநாவுக்கரசு நாயனார்விபுலாநந்தர்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்தமிழர் அளவை முறைகள்மாற்கு (நற்செய்தியாளர்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பெருஞ்சீரகம்சமூகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழ் விக்கிப்பீடியாநாயன்மார் பட்டியல்கண்ணதாசன்முத்துராமலிங்கத் தேவர்சங்க காலம்நுரையீரல் அழற்சிசுடலை மாடன்தமிழ் இலக்கியம்நெடுநல்வாடை🡆 More