போர்த்துகல் பேரரசு

போர்த்துகல் பேரரசு (Portuguese Empire; போர்த்துக்கேய மொழி: Império Português; போர்த்துகல் வெளிநாடுகள் எனவும் அழைக்கப்படும்) என்பது வரலாற்றில் முதலாவது உலகளாவிய பேரரசு ஆகும்.

அத்தோடு, தற்கால ஐரோப்பிய குடியேற்றவாத பேரரசுகளில் நீண்ட காலம் நிலை பெற்ற பேரரசும், செயுத்தாவை 1415 இல் கைப்பற்றியதிலிருந்து 1999 இல் மக்காவுவை கையளித்தது அல்லது 2002 இல் கிழக்குத் திமோருக்கு இறைமை வழங்கியது வரை, கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் காலம் நிலைத்திருந்த பேரரசும் ஆகும். தற்போது 60 வேறுபட்ட இறைமையுள்ள நாடுகளின் பகுதிகளாகவுள்ள பரந்த எண்ணிக்கையான பிரதேசங்களில் பேரரசு விரிந்து இருந்தது.

போர்த்துகல் பேரரசு
Império Português
Portuguese coat of arms (1481–1910)
சின்னம்
The overseas interests and areas of the world that at one time were territories of the Portuguese Empire (diachronic).
The overseas interests and areas of the world that at one time were territories of the Portuguese Empire (diachronic).
தலைநகரம்லிஸ்பன்a
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கேயம்
அரசாங்கம்குடியேற்றவாதம்
• முடியாட்சி
  • (1415–1433)  முதலாம் யோன்
  • (1908–10)  முதலாம் மனுவல்
• அதிபர்கள்
  • (1911–15)  மனுவல் டி அரியகா 
  • (1996–2002)  யோர்யே சம்பயா
முக்கிய நிகழ்வுகள்
• செயுத்தாவின் வெற்றி
1415
1498
• பிரேசில் கண்டுபிடிப்பு
1500
• இபேரிய ஒன்றியம்
1580–1640
• ஆங்கில-எசுப்பானியப் போர்
1585–1604
• இடச்சு–போர்த்துக்கேயப் போர்
1588–1654
• மறுமலர்ச்சிப் போர்
1640–1668
1822
1961
• போர்த்துக்கேய குடியேற்றப் போர்
1961–1974
• இளஞ்சிவப்புப் புரட்சி
1974–1975
• மக்காவு கையளிப்பு
1999
• கிழக்குத் திமோரின் விடுதலை
2002
  1. ^ The capital was de facto located in இரியோ டி செனீரோ from 1808 to 1821.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

போர்த்துகல் பேரரசு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Portuguese Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஐரோப்பாகிழக்குத் திமோர்குடியேற்றவாதம்செயுத்தாபோர்த்துக்கேய மொழிமக்காவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவநேயப் பாவாணர்அனுஷம் (பஞ்சாங்கம்)மரகத நாணயம் (திரைப்படம்)இந்து சமய அறநிலையத் துறைகட்டுவிரியன்ஒன்றியப் பகுதி (இந்தியா)காற்று வெளியிடைதொல்லியல்தனுஷ் (நடிகர்)புறப்பொருள் வெண்பாமாலைதமிழ் இலக்கணம்தஞ்சாவூர்அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ரஜினி முருகன்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இந்திய அரசியலமைப்புஅபினிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வெண்பாபசுமைப் புரட்சிகுறவஞ்சிஇடமகல் கருப்பை அகப்படலம்திருப்போரூர் கந்தசாமி கோயில்முலாம் பழம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்தமிழ்நாடு காவல்துறையுகம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)சுகன்யா (நடிகை)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)திரிசாகட்டபொம்மன்பெயர்ச்சொல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன்ஸ்ட்டாகிராம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்மு. க. முத்துஇந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ் எழுத்து முறைதொல். திருமாவளவன்செண்டிமீட்டர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐந்திணைகளும் உரிப்பொருளும்ஜோக்கர்அக்கி அம்மைபரதநாட்டியம்இயேசுதனுசு (சோதிடம்)அங்குலம்ரெட் (2002 திரைப்படம்)கார்லசு புச்திமோன்கருப்பசாமிஈ. வெ. இராமசாமிமூலிகைகள் பட்டியல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிலப்பதிகாரம்அகத்திணைநிணநீர்க்கணுரயத்துவாரி நிலவரி முறைகோயம்புத்தூர்மீனா (நடிகை)மலேசியாவைதேகி காத்திருந்தாள்பிட்டி தியாகராயர்சனீஸ்வரன்பிரேமம் (திரைப்படம்)அரவான்தேனீதமிழ் எண்கள்ஜே பேபிஸ்ரீலீலாஇராவணன்தமிழக வெற்றிக் கழகம்🡆 More