போபால் இராச்சியம்

போபால் இராச்சியம் (Bhopal State), தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இசுலாமிய நவாப்புகளால் ஆளப்பட்டது.

போபால் இராச்சியம்
भोपाल रियासत / بھوپال ریاست
1707–1949
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
குறிக்கோள்: Nasr Minullah
தலைநகரம்போபால்
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி (அலுவல்) மற்றும் இந்தி-உருது
சமயம்
இந்து சமயம் மற்றும் இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
போபால் நவாப் 
• 1707-1728
தோஸ்த் முகமது கான், போபால் நவாப் (முதல்)
• 1926–1949
ஹமிதுல்லா கான் (இறுதி)
வரலாறு 
• தொடக்கம்
1707
• முடிவு
1 சூன் 1949
முந்தையது
பின்னையது
போபால் இராச்சியம் [[முகலாயப் பேரரசு]]
இந்தியா போபால் இராச்சியம்
தற்போதைய பகுதிகள்மத்தியப் பிரதேசம், இந்தியா
போபால் இராச்சியம்
தோஸ்த் முகமது கான், போபால் இராச்சியத்தின் நிறுவனர் (1672–1728)
போபால் இராச்சியம்
போபால் இராச்சியத்தின் பக்கத்து இராச்சியங்களான குவாலியர் அரசு மற்றும் இந்தூர் அரசுகளின் வரைபடம்

பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் துணைப்படைத் திட்டத்தின் கீழ், போபால் இராச்சியம், போபால் முகமையில் 1818 முதல் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி 30 ஏப்ரல் 1949 அன்று இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

வரலாறு

முகலாயப் பேரரசின் போபால் பகுதியின் படைத்தலைவராக இருந்த ஆப்கானிய பஷ்தூன் இனத்தவரான தோஸ்த் முகமது கான் என்பவர், 1707-இல் போபால் இராச்சியத்தை நிறுவி போபால் நவாப் ஆனார்.

இந்த இராச்சியத்தின் இறுதி நவாப் ஹமிதுல்லா கான் என்பவர் 1926 முதல் 1949 முடிய ஆண்டார். 1819 முதல் 1926 முடிய போபால் இராச்சியத்தை நான்கு அரச குல பெண்கள் ஆண்டனர்.

இந்தியாவுடன் இணைப்பிற்குப் பின் போபால் அரசு

இந்தியாவுடன் இணைந்த போபால் இராச்சியத்தின் முதலமைச்சராக சங்கர் தயாள் சர்மா 1949 முதல் 1956 முடிய பணியாற்றினார். 1956-இல் புதிதாக உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்துடன் போபால் இராச்சியம் இணைக்கப்பட்டது.

போபால் இராச்சிய ஆட்சியாளர்கள்

  • நவாப் தோஸ்த் முகமது கான் (1707–1728)
  • நவாப் யர் முகமது கான் (1728–1742)
  • நவாப் பைசு முகமது கான் (1742–1777)
  • நவாப் ஹயத் முகமது கான் (1777–1807)
  • நவாப் கௌஸ் முகமது கான் (1807–1826)
  • நவாப் வசீர் முகமது கான் (1807–1816)
  • நவாப் நாசர் முகமது கான் (வசீர் முகமது கானின் மகன்) (1816–1819)
  • குத்சியா பேகம் (கௌஸ் முகமதின் மகள் & நாசர் முகமது கானின் மனைவி) (1819–1837)
  • நவாப் ஜகாங்கீர் முகமது கான் (1837–1844)
  • ஜெகான் பேகம் (1844–1860 மற்றும் 1868–1901)
  • கைகுஸ்ரூ பேகம் (1901–1926)
  • நவாப் ஹமிதுல்லா கான் (1926–1949)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

போபால் இராச்சியம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhopal State (1723–1949)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க

Tags:

போபால் இராச்சியம் வரலாறுபோபால் இராச்சியம் போபால் இராச்சிய ஆட்சியாளர்கள்போபால் இராச்சியம் இதனையும் காண்கபோபால் இராச்சியம் மேற்கோள்கள்போபால் இராச்சியம் வெளி இணைப்புகள்போபால் இராச்சியம் மேலும் படிக்கபோபால் இராச்சியம்இந்தியாபஷ்தூன் மக்கள்போபால்மத்தியப் பிரதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

2024 இந்தியப் பொதுத் தேர்தல்சினேகாசங்க இலக்கியம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ் இணைய மாநாடுகள்திருவண்ணாமலைவிஸ்வகர்மா (சாதி)தேம்பாவணிஆவாரைராஜா சின்ன ரோஜாமுல்லைப்பாட்டுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஜி. யு. போப்இன்ஸ்ட்டாகிராம்இதயம்இரண்டாம் உலகப் போர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்வித்துபெண்களின் உரிமைகள்யாழ்செஞ்சிக் கோட்டைரயத்துவாரி நிலவரி முறைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பத்து தலஇணையம்குப்தப் பேரரசுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அறுசுவைசிறுநீரகம்சூர்யா (நடிகர்)நீதிக் கட்சிமாசாணியம்மன் கோயில்பாரதிய ஜனதா கட்சிஇரா. இளங்குமரன்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)நருடோசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்காரைக்கால் அம்மையார்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சங்கம் (முச்சங்கம்)வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குமரகுருபரர்உடுமலைப்பேட்டைதிராவிட மொழிக் குடும்பம்நிணநீர்க் குழியம்நேர்பாலீர்ப்பு பெண்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்ஆப்பிள்டேனியக் கோட்டைநவரத்தினங்கள்புணர்ச்சி (இலக்கணம்)சட்டம்பாம்புதிருவிளையாடல் புராணம்ஆசியாமாதவிடாய்நம்ம வீட்டு பிள்ளைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்திரா காந்திமாமல்லபுரம்விசயகாந்துநாடகம்குலசேகர ஆழ்வார்முருகன்108 வைணவத் திருத்தலங்கள்அட்டமா சித்திகள்யூடியூப்செயற்கை நுண்ணறிவுசினைப்பை நோய்க்குறிகொடைக்கானல்குண்டலகேசிஇலட்சத்தீவுகள்🡆 More